Back
ஃபிங்கர்டிப்
TRAILER 2:10

ஃபிங்கர்டிப்

 
பகிர்
2019•சஸ்பென்ஸ், த்ரில்லர்•U/A

Available in Tamil

என்றும் மாறிவரும் இந்த டிஜிட்டல் தளங்களால் ஆறு பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சைபர் க்ரைம் மற்றும் டிஜிட்டல் அழுத்தத்தால் சிலர் வேடர்களாகவும், சிலர் இரையாகவும் ஆகின்றனர்.

Director & Cast

Srinivasan ShivakarDirector
PrasannaArivazhagan Arivu
Regina CassandraPriya
Aparna BalamuraliShruthi
Vinoth KishanVenkat
Kanna RaviNaveen

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreசஸ்பென்ஸ், த்ரில்லர்Release date21 Aug 2019
எபிசோட்கள் 1 - 8
என்டர் பாஸ்வேர்ட் 'எக்லிப்ஸ்'
39:54

என்டர் பாஸ்வேர்ட் 'எக்லிப்ஸ்'

E1•40m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

உளவியலாளரான ஸ்ருதி, டிஜிட்டல் மனச்சோர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். டிஜிட்டல் உலகின் ஆபத்தான பக்கத்தைப் பற்றி விவாதிக்க ஏசிபி அறிவழகனை சந்திக்கிறார்.

என்டர் பாஸ்வேர்ட் 'எக்லிப்ஸ்'

E1 • 40m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
ஹேக்டு
35:32

ஹேக்டு

E2•36m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

எக்லிப்ஸ் பற்றி மேலும் அறிய ஏசிபி பணிகளை முடுக்கி விட, தேடுதல் வேட்டை தீவிரமடைகிறது. ஆதிநாத் மற்றும் நவீன் இருவரும் தங்கள் பொறிகளை வைக்கின்றனர். திரு மற்றும் திருமதி சேதுபதி இருவரும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க, யாரோ ஒருவர் கொடிய திட்டத்தை அரங்கேற்றுகின்றனர்.

ஹேக்டு

E2 • 36m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
வைரல் வேவ்
41:39

வைரல் வேவ்

E3•42m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

மனம் உடைந்த ஏசிபி அறிவழகன் மன அமைதிக்காக ஸ்ருதியின் உதவியை நாடுகிறார். ஆதிநாத்தின் வாழ்வில் பழைய அறிமுகம் ஒன்று மீண்டும் வரும் வேளையில் அவரது உலகம் ஸ்தம்பிக்கிறது.வெங்கட் தன்னை வெளிப்படுத்த முடியாமல் ஏங்குகிறான்.

வைரல் வேவ்

E3 • 42m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
லாக்டு அப்
33:11

லாக்டு அப்

E4•33m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

தனது இலக்குகளை அடைய ப்ரியா தீவிரமாக வேலை செய்கிறாள், அதே வேளையில் நடக்கும் நிகழ்வுகள் வெங்கட்டை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தாராவும் நவீனும் நெருக்கமாகின்றனர். ஏசிபி அறிவழகனின் விசாரணை தீவிரமடையும் அதே நேரத்தில் ஆதிநாத் பழைய கணக்குகளைத் தீர்க்கத் துவங்குகிறார்.

லாக்டு அப்

E4 • 33m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
தி மிஸ்ஸிங் க்ளூ
30:48

தி மிஸ்ஸிங் க்ளூ

E5•31m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

போலீசார் வெங்கட்டை விசாரணைக்கு அழைக்கும் போது நவீன் ஆதிநாத்தை சந்திக்கிறார். ஸ்ருதியின் தேடுதலும் , ஏசிபி அறிவழகனின் விசாரணையும் பயனில்லாமல் போனது. ஆனால் ஏசிபி வெங்கட்டுடன் பேசும் வேளையில் நிலைமை மாறுகின்றது.

தி மிஸ்ஸிங் க்ளூ

E5 • 31m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
ஹிட்டன் ஃபைல்ஸ்
36:30

ஹிட்டன் ஃபைல்ஸ்

E6•37m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

ஒரு முக்கியமான க்ளுவைக் கண்டுபிடித்த ஏசிபி அதில் ஒரு தடையை சந்திக்கிறார். தன் உள்மனப் குழப்பங்களுக்கு எதிராக போராடும் ப்ரியாவின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்கிறது. வெங்கட், நவீன் மற்றும் ஆதிநாத் மூவரின் வாழ்விலும் எக்லிப்ஸ் வந்ததால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

ஹிட்டன் ஃபைல்ஸ்

E6 • 37m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
அன்மாஸ்க்டு
33:52

அன்மாஸ்க்டு

E7•34m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

விசாரணையில் வெளிவரும் புதிய தகவல்கள் ஏசிபி, ஸ்ருதி மற்றும் ப்ரியாவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நவீனை குற்ற உணர்வு ஆட்டிப்படைக்க, இப்பெருங்குழப்பங்களுக்கு நான் தான் தலைவன் என நவீன் நிரூபிக்கிறார். ஆதிநாத் தனது கனவு வாழ்க்கையை வாழ தயாராகிறார்.

அன்மாஸ்க்டு

E7 • 34m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
ரீசெட்
38:10

ரீசெட்

E8•38m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Episode•U/A

ஏசிபி குற்ற வழக்கை முடிக்கும் அதே வேளையில் தான் இத்தனை நாளாக தேடிக்கொண்டிருக்கும் நபரை ஸ்ருதி கண்டுபிடிக்கிறார். நவீன் வெற்றியைத் துரத்தும் அதே நேரத்தில் ப்ரியா தன் வாழ்வை மீட்டெடுக்க முயல்கிறாள். அனைவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட அதே நேரம், முகமில்லா இன்னொரு நிறுவனம் அனைத்தையும் சீர்கொலைக்கும் அச்சுறுத்தலாக உருவெடுக்கிறது.

ரீசெட்

E8 • 38m • 17 Jun 2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1
அயலி

அயலி

2023 • Tamil + 4 • ட்ராமா + 1•Original•R

தமிழ்ச்செல்வி என்ற இளம்பெண், அடக்குமுறைகள் நிறைந்த வீரப்பண்ணை எனும் கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவிற்காக போராடுகிறாள். பெண் கல்விக்கு தடையாக இருக்கும் 500 ஆண்டுகால வழக்கத்தை அவளால் உடைக்க முடியுமா?

ஹை ப்ரிஸ்ட்ஸ்

ஹை ப்ரிஸ்ட்ஸ்

2019 • Telugu + 6 • சஸ்பென்ஸ் + 1•Original•R

High Priestess is a 2019 thriller ZEE5 Telugu Original starring Amala Akkineni and Kishore Kumar in lead roles. The story revolves around Swathi Reddy, a tarot card reader and psychic, who deals with peculiar cases and clients that make her experience the supernatural powers around her.

ஹலோ வேர்ல்டு

ஹலோ வேர்ல்டு

2022 • Telugu + 1 • ட்ராமா + 2•Original•R

எட்டு இளைஞர்கள் ஒரு புகழ்பெற்ற ஐடி கம்பெனியில் சேர்ந்ததும் தங்களின் பிரச்சனைகள் முடிவடைந்து விட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை அவர்களுக்காக வைத்திருக்கும் சவால்களை உணரும் போது அவர்களது மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

விலங்கு

விலங்கு

2022 • Tamil • க்ரைம் + 2•Original•R

நேர்மையான காவல்துறை அதிகாரியான பரிதி, காவல் துறையைக் குழப்பிய ஒரு மர்மமான குற்ற வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

செங்களம்

செங்களம்

2023 • Tamil + 1 • ட்ராமா + 2•Original•R

மூன்று சகோதரர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் கொலைவெறியுடன் இருக்கின்றனர். மறுபுறம், தகுதியான ஊர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் சிவஞானம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். இந்த இரு குடும்பங்களின் பாதை எவ்வாறு சந்திக்கும்?

ஃபிங்கர்டிப்

ஃபிங்கர்டிப்

2019 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Original•R

என்றும் மாறிவரும் இந்த டிஜிட்டல் தளங்களால் ஆறு பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சைபர் க்ரைம் மற்றும் டிஜிட்டல் அழுத்தத்தால் சிலர் வேடர்களாகவும், சிலர் இரையாகவும் ஆகின்றனர்.

ஆட்டோ ஷங்கர்

ஆட்டோ ஷங்கர்

2019 • Tamil + 6 • ட்ராமா + 2•Original•R

ஆட்டோ ஷங்கர் - சரத் அப்பாணி, செல்வபாண்டியன், ராஜேஷ் தேவ், வசுதா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஒரு ZEE5 தமிழ் ஒரிஜினல் ஆகும்! இதன் கதை சென்னையில் 1985 - 1995 ஆம் ஆண்டுகளில் நடந்த, இன்னும் கூட 'Once upon a time in Madras' என நினைவு கூறக்கூடிய ஒரு கொடூரமான உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அமைதியான மற்றும் தன்மையான கெளரி ஷங்கர் எப்படி ஆட்டோ ஷங்கராக மாறி , தீய வழியில் பணம் மற்றும் பெயர் சம்பாதித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு நகரை தன்னைப் பற்றிய பயத்தின் பிடியில் வைத்திருந்தான் என்பதைக் காணுங்கள்!

கார்மேகம்

கார்மேகம்

2022 • Tamil • க்ரைம் + 1•Original•R

புதுமணத் தம்பதிகள் அஜய் மற்றும் கீதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகு, அவர்களது குடும்பங்கள் சோகத்தில் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் அவர்களின் வீட்டு வாசலுக்கு வரும்போது நிலைமை ஒரு புதிய திருப்பத்தை எடுக்கிறது.

அனந்தம்

அனந்தம்

2022 • Tamil • ட்ராமா + 1•Original•PG13

1964 முதல் பல குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்து அவர்களை வளர்த்த வீடு 'அனந்தம்'. வீட்டின் உரிமையாளர் மகனான ஆனந்த், அனந்தத்திற்கு திரும்பியதும் இதுவரை சொல்லப்படாத பல கடந்தகால கதைகளை அறிந்துகொள்கிறார்.

அஹா நா பெல்லாண்டா

அஹா நா பெல்லாண்டா

2022 • Tamil • காமெடி + 1•Original•PG13

தன் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு துரதிஷ்டவசமாக சம்பவத்தினால், திருமணத்திற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் காதலிக்க கூடாது என சீனு சபதம் செய்கிறார். ஆனால் அவரது திருமண நாள் அன்று மணப்பெண் தன் காதலனோடு ஓடிப்போக, சீனுவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

ப்ரோக்கன் பட் பியுட்டிஃபுல் | சீஸன் 2

ப்ரோக்கன் பட் பியுட்டிஃபுல் | சீஸன் 2

2020 • Tamil • Romance•Original•NC17

ப்ரோக்கன் பட் பியுட்டிபுல் என்பது விக்ராந்த் மாஸ்ஸே, ஹர்லீன் சேத்தி, கவுரவ் அரோரா, அனுஜா ஜோஷி, சமீர் ராய், ஆக்ரிதி சிங், பூஜா பம்ராஹ், ஜித்தின் குலாட்டி, பாப்பி ஜப்பால், நிகில் சபர்வால், மெஹரீன் மஸ்தா மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ZEE5 ஒரிஜினல் ஆகும். சமீரா மற்றும் வீர் இருவரும் தங்கள் புதிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றனர். சமீரா அஹான் உடனும் வீர் டெபி உடனும் டேட்டிங் செய்கின்றனர். பிரிந்த காதலர்களான வீர் மற்றும் சமீரா மீண்டும் ஒன்று சேருவார்களா?

ப்ளடி பிரதர்ஸ்

ப்ளடி பிரதர்ஸ்

2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Original•NC17

ஜக்கி மற்றும் தல்ஜீத் ஆகிய இரண்டு சகோதரர்கள், ஒரு இரவு வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு முதியவர் மீது எதிர்பாராதவிதாக மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். தடங்களை மறைக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், ஆனால் மக்கள் சந்தேகிக்கத் தொடங்கும் போது, அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

லூஸர்

லூஸர்

2020 • Tamil • ஸ்போர்ட்ஸ் + 1•Original•NC17

1980 முதல் 2000ஆம் ஆண்டுகளுக்கிடையே நடக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா, தங்கள் விளையாட்டில் சாதிக்க போராடும் மூன்று விளையாட்டு வீரர்களின் கதையை விவரிக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் அவர்களது கதை, இறுதியில் ஒன்றாக சந்திக்கிறது.

எக்ஸ்பைரி டேட்

எக்ஸ்பைரி டேட்

2021 • Tamil • க்ரைம் + 1•Original•NC17

இந்தத் தொடர் விஸ்வா மற்றும் சுனிதாவைச் சுற்றி நடக்கிறது. இருவரும் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை ஏமாற்றி வைத்திருந்த கள்ளத்தொடர்பால் தனித்தனி வழக்கில் காவல்துறையினரிடம் சிக்குகின்றனர்.

மாமன்

மாமன்

2h 21m • 2025 • Tamil + 3 • Family + 1•Movie•PG13

இன்பா தனது அக்கா கிரிஜாவின் மகன் லட்டுவின் மேல் மிகவும் பாசமாக இருக்கிறார். பின், ரேகாவுடனான தனது திருமண வாழ்க்கையில் லட்டுவால் சில குழப்பங்கள் ஏற்பட, அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். தனது திருமண வாழ்க்கையை அவரால் மீட்டெடுக்க முடியுமா?

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

2h 20m • 2017 • Tamil • க்ரைம் + 1•Movie•R

Vikram Vedha is a 2017 crime thriller starring R. Madhavan, Vijay Sethupathi, Varalaxmi Sarathkumar and Shraddha Srinath. Vikram, a special task force officer is on the hunt to capture dreaded gangster Vedha. After his close aides are killed in an encounter, an enraged Vedha plays mind games and unsettle Vikram’s life.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

2h 14m • 2018 • Tamil + 1 • ட்ராமா + 1•Movie•PG13

கோலமாவு கோகிலா 2018ஆம் ஆண்டு நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்த தமிழ் ப்ளாக் காமெடி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை, தன் தாயின் மருத்துவ செலவுக்காக பணத்தேவையில் இருக்கும் கோகிலா(நயன்தாரா) என்ற இளம்பெண்ணை சுற்றி நகர்கிறது. வேலையில்லாமல், பணம் சேர்க்க முடியாமல் கோகிலா போதை மருந்து கடத்தும் தொழிலில் ஈடுபட நேர்கிறது! சூழ்நிலைகளால் அவளது மொத்த குடும்பமும் கடத்தல் தொழிலுக்கு வரவேண்டியதாகிறது!! ஒரு வழியாக இந்த தொழிலை விட்டு வெளியே வர முயற்சிக்கையில் மாஃபியா கும்பல் கோகிலாவையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறது! கோகிலா என்ன செய்தாள்? இந்த சட்ட விரோத தொழிலை விட்டு கோகிலாவும் அவள் குடும்பமும் வெளியே வர முடிந்ததா?

Kudumbasthan

Kudumbasthan

2h 27m • 2025 • Tamil + 4 • Comedy + 2•Movie•PG13

After losing his job because of an argument, Naveen, the sole breadwinner of his family, struggles to pay off his debts and make ends meet. Will his family come to his rescue or cause more trouble?

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

2h 30m • 2019 • Tamil • க்ரைம் + 1•Movie•PG13

நேர்கொண்ட பார்வை - அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டாரியாங் மற்றும் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதன் கதை, ஆதிக், வெங்கி மற்றும் விஷ்வா ஆகிய நண்பர்கள் நடத்தும் இரவு விருந்தில் கலந்து கொண்ட மீரா, பாத்திமா மற்றும் ஆண்ட்ரியா ஆகிய 3 பெண்களை சுற்றி நடக்கிறது. அந்த விருந்தில் ஆதிக், மீராவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் மீரா தாக்கியதில் அவன் படுகாயம் அடைகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக், மீரா மற்றும் அவள் நண்பர்கள் மீது FIR பதிவு செய்து அதில் அவர்களை விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறான். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது டிஃபென்ஸ் லாயர் பரத் இந்த வழக்கை ஏற்கிறார். இந்த பெண்களின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பரத் களைவாரா? உண்மை வெளிவந்து அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முடிவு வருமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

விடுதலை பாகம்-1 | தியேட்டரிக்கல் கட்

விடுதலை பாகம்-1 | தியேட்டரிக்கல் கட்

2h 16m • 2023 • Tamil + 3 • ஆக்க்ஷன் + 2•Movie•NC17

நேர்மையான மனிதரான குமரேசன், காவல்துறைப் பணியில் சேர்கிறார். ஆனால் பிரிவினைவாத கும்பலின் தலைவரான வாத்தியாரைப் பிடிக்க மூர்க்கமான வழிகளை அதிகாரிகள் கடைபிடிக்கும் போது மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்.

மெர்சல்

மெர்சல்

2h 43m • 2017 • Tamil • ஆக்க்ஷன் + 1•Movie•PG13

மெர்சல் - 'தளபதி' விஜய், சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்க்ஷன் திரைப்படம் ஆகும். மருத்துவரான மாறன் மற்றும் மேஜிஷியனான வெற்றி இருவரும் தங்கள் தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கவும், இந்திய மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை வெளிக்கொணரவும் கைகோர்க்கின்றனர்.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

2h 26m • 2020 • Tamil • ட்ராமா + 1•Movie•PG13

அஷோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு உருவான ரொமேன்டிக் காமெடி திரைப்படம் 'ஓ மை கடவுளே'. சிறுவயது முதல் நண்பர்களான அர்ஜுனும் அனுவும் திருமணம் செய்துகொள்கின்றனர்.ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களது உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதனிடையில் அர்ஜுனின் பள்ளிப்பருவ கிரஷ்ஷான மீரா அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் நுழையும் போது அர்ஜுன் செய்யப்போவது என்ன? அனு உடனான தன் உறவை சரிசெய்வானா அல்லது மீராவை கவர முயற்சிப்பானா?

அரண்மனை 3

அரண்மனை 3

2h 28m • 2021 • Tamil • Thriller + 1•Movie•R

ஜோதி தன் குழந்தைப்பருவத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆவியால் பாதிக்கப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின், அந்த ஆவி தனக்கு நெருக்கமான ஒருவரை பாதிக்க, அந்த ஆவி மற்றும் அதற்கும் தன் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கண்டறிய ஜோதி முடிவெடுக்கிறார்.

கனா

கனா

2h 19m • 2018 • Tamil • ட்ராமா + 1•Movie•PG

கனா - சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம் ஆகும். இதன் கதை, கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும், எப்போதும் இந்தியா வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் முருகேசன் என்ற ஒரு விவசாயியை சுற்றி நடக்கிறது.2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியுறுவதைக் கண்டு மனம் நொறுங்கிப்போகிறார் முருகேசன்.இதனைக் கண்ட அவர் மகள் கெளசல்யா தான் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாகி தந்தைக்காக உலகக்கோப்பையை வென்று அவரைப் பெருமிதம் கொள்ள வைக்க தீர்மானம் கொள்கிறாள். கெளசல்யாவின் 'கனா' நிஜமானதா?

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

2h 4m • 2022 • Tamil • காமெடி + 2•Movie•G

இளங்கோ தனது நடுத்தர வயது தாயின் கர்ப்பம் பற்றிய செய்தியை ஏற்க முடியாமல் தவிக்கும் வேளையில், சூழ்நிலை அவரது காதலியான சௌமியாவுடனான உறவை பாதிக்கிறது மற்றும் அவரது பெற்றோர் இந்த சமூகத்தால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இரும்புத்திரை

இரும்புத்திரை

2h 35m • 2018 • Tamil • க்ரைம் + 1•Movie•PG

இரும்புத்திரை 2018ஆம் ஆண்டு விஷால், அர்ஜுன் சர்ஜா, சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளிவந்த சைபர் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்தின் கதை,சூழ்நிலையால் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் வாங்கிய கதிரவன் (விஷால்) என்ற ராணுவ அதிகாரியை சுற்றி நடக்கிறது. திடீரென அவரது வங்கிக்கணக்கில் இருந்து மொத்த பணமும் காணாமல் போகிறது. இதுகுறித்து விசாரிக்க துவங்கும் கதிரவனுக்கு, வொயிட் டெவில் என்ற சைபர் ஹேக்கர் இதன் பின்னணியில் இருப்பது தெரியவருகிறது. வொயிட் டெவிலை கண்டுபிடித்து கதிரவன் தனது பணத்தை திரும்ப பெறுவாரா? இந்த சோசியல் சைபர் க்ரைம் பின்னணியில் இருக்கும் நபர்களை மக்களுக்கு தெரியப்படுத்துவாரா?

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

2h 11m • 2021 • Tamil • ஹாரர் + 1•Movie•PG13

தன் காமவெறி பிடித்த முதலாளியால் கொல்லப்பட்ட மரியம் என்னும் பணக்கார தம்பதியின் குழந்தையை பார்த்துக்கொள்ள வந்த பெண், பழி தீர்க்க ஆவியாக வருகிறார்.

காரி

காரி

2h 20m • 2022 • Tamil • ஆக்க்ஷன் + 2•Movie•PG13

சென்னையில் ஒரு குதிரை லாயத்தில் ஜாக்கியாக வேலை செய்கிறார் சேது. ஆனால் விதி அவரை கரியலூருக்கு அழைத்து வருகிறது. அங்கு ஒரு இரக்கமற்ற தொழிலதிபர், கிராமத்தினரை மிரட்டுகிறார். ஊரைக் காப்பாற்ற அந்த கொடுங்கோலனின் சவாலை ஏற்கிறார் சேது.

முதல் நீ முடிவும் நீ

முதல் நீ முடிவும் நீ

2h 29m • 2022 • Tamil + 1 • ட்ராமா•Movie•PG13

இந்த ZEE5 எக்ஸ்க்ளூசிவ் திரைப்படத்தில், ஒரு கண்டிப்பான கத்தோலிக்க பள்ளியில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வழக்கமான டீன்-ஏஜ் பிரச்சனைகளைக் கடந்து செல்கின்றனர்.

வலிமை

வலிமை

2h 41m • 2022 • Tamil • ஆக்க்ஷன் + 2•Movie•PG13

குற்றவாளி கும்பலைப் பிடிக்கும் மிஷனில் ஏசிபி அர்ஜுன் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதே மிஷனால் அவரது குடும்பம் ஆபத்திற்குள்ளாக, நிலைமை சிக்கலாகிறது.

யானை

யானை

2h 28m • 2022 • Tamil • ஆக்க்ஷன் + 2•Movie•PG13

தன் இளைய மகனின் மரணத்திற்கு பி.ஆர்.வி தான் காரணம் என குற்றம் சாட்டி அதற்கு பழி வாங்க சமுத்திரம் முயலும்போது பழைய நண்பர்களான பி.ஆர்.வி மற்றும் சமுத்திரம் இருவரும் எதிரிகளாகின்றனர். பி.ஆர்.வியின் இளைய மகனான ரவி, தன் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்கிறார்.

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

2h 46m • 2022 • Tamil • ஆக்க்ஷன் + 2•Movie•PG13

போரஸ், காவல்துறை அதிகாரியாகும் கனவுடன் இருக்கும் ஒரு சராசரி மனிதர். ஆனால், அவரது தங்கை துரதிஷ்டவசமாக ஒரு விபத்தில் சிக்க, அதைப் பற்றி தானே விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க முடிவெடுக்கிறார். நடிப்பு: விஷால், டிம்பிள் ஹயாத்தி, ரவீனா ரவி, யோகி பாபு

கமலி From நடுக்காவிரி

கமலி From நடுக்காவிரி

2h 23m • 2021 • Tamil • ட்ராமா + 1•Movie•G

குறும்புத்தனமான கிராமத்துச் சுட்டிப்பெண்ணான கமலி, பெரும் மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் சேர்ந்து தன் உயர் கல்வியைத் தொடர்ந்து, தன் கிராமத்தை சேர்ந்த மற்ற இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ அனுமதிக்கும்படி தந்தையிடம் கோருகிறார்.

Coffee with Kadhal

Coffee with Kadhal

2h 18m • 2022 • Tamil + 3 • Comedy + 2•Movie•R

A heart-warming tale of four siblings living in Ooty. Witness their journey of finding love, laughter, and the very meaning of life through its ups and downs.

Details About ஃபிங்கர்டிப் Web-series :

Movie Released Date
21 Aug 2019
Genres
  • சஸ்பென்ஸ்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Prasanna
  • Regina Cassandra
  • Aparna Balamurali
  • Vinoth Kishan
  • Kanna Ravi
Director
  • Srinivasan Shivakar