Back
தாஜ்
TRAILER 1:41

தாஜ்

 
பகிர்
2023•ட்ராமா, பீரியட் ட்ராமா•R21

Available in Hindi, Tamil, Telugu

நாடு கடத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் இழந்த காதலுக்காக பழிவாங்க சலீம் ஒரு அழிவுகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். தனது முறைக்காக டானியல் பொறுமையின்றி காத்திருக்க, தகுதியான வாரிசுக்கான அக்பரின் தேடல், மேலும் பல ராஜ துரோகங்களுக்கும், போர்களுக்கும் வழிவகுக்கிறது.

Director & Cast

Ronald ScalpelloDirector
Vibhu PuriDirector
Naseeruddin ShahAkbar
DharmendraSalim Chisti
Aashim GulatiPrince Salim
Aditi Rao HydariAnarkali

Web Series Details

AudioHindi, Tamil, TeluguSubtitlesEnglishGenreட்ராமா, பீரியட் ட்ராமாRelease date03 Mar 2023
எபிசோட்கள் 1 - 8
ரிட்டர்ன் ஆஃப் தி பண்டிட் பிரின்ஸ்
45:46

ரிட்டர்ன் ஆஃப் தி பண்டிட் பிரின்ஸ்

E1•46m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

போர் முடிந்து 15வருடங்கள் ஆகிவிட்டது. முகலாயப் பேரரசு அமைதியாக இருந்தாலும், அக்பர் மனதில் நிம்மதி இல்லை. அவர் ஆலோசனைக்காக சலீம் சிஷ்டியை சந்திக்கிறார். டானியல் அறியானைக்காக காத்திருக்கும் வேளையில், பிரின்ஸ் சலீம் அரசவைக்கு திரும்புகிறார்.

ரிட்டர்ன் ஆஃப் தி பண்டிட் பிரின்ஸ்

E1 • 46m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
ஏ கிங்டம் ஆஃப் ஸ்னேக்ஸ்
45:21

ஏ கிங்டம் ஆஃப் ஸ்னேக்ஸ்

E2•45m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

பண்டிட் பிரின்ஸைப் வீழ்த்த அனைத்து கூட்டணிகளும் களமிறங்குகின்றன. சலீமின் மீது கவனத்தை செலுத்தி ஜோதாவின் பாசத்தைப் பெறுகிறாள் மெஹ்ருன்னிசா. அவர்களுக்கு எதிராக அபுல் ஃபஸல் சதி செய்கிறார்.டானியலின் பாதுகாப்பின்மை வெளிப்படுகிறது.

ஏ கிங்டம் ஆஃப் ஸ்னேக்ஸ்

E2 • 45m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
தி ஹண்ட்
43:06

தி ஹண்ட்

E3•43m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

குடும்பத்தை மீண்டும் இணைக்கும் நம்பிக்கையில் அக்பர் ஒரு வேட்டைக்கு ஏற்பாடு செய்கிறார். மெஹ்ருன்னிசாவின் உதவியால் சலீம் ராஜ்யத்தில் முன்னுரிமை பெறுகிறார். ஒரு எதிர்பாரா விருந்தாளி, சலீமுக்கு அச்சுறுத்தலாக வருகிறார்.

தி ஹண்ட்

E3 • 43m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
ரைஸ் ஆஃப் தி சுல்தான்
40:56

ரைஸ் ஆஃப் தி சுல்தான்

E4•41m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

சலீமின் பக்கபலமாக இருக்க மெஹ்ருன்னிசா திட்டமிடும் போது, அக்பரின் அந்தபுரத்திற்குள் நுழைகிறாள். டானியல் தன் கூட்டாளிகளை ஒரு ரகசிய சந்திப்பிற்கு வரவழைக்கிறார், மேலும் சலீம் அக்பரின் சாம்ராஜ்யத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக மாறுகிறார்.

ரைஸ் ஆஃப் தி சுல்தான்

E4 • 41m • 12 May 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
பிளட் பிரதர்ஸ்
42:25

பிளட் பிரதர்ஸ்

E5•42m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

சலீம் மற்றும் அக்பர் இருவரும் அவர்களது கடந்த காலத்தை நினைத்து பயப்படுகிறார்கள். அக்பரின் உடல்நிலை மோசமடைந்ததால் ராஜ்ஜியமே எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பில் உள்ளது.ருக்கையா மற்றும் அபுல் ஃபஸ்ல் இருவரும் சலீமுக்கு எதிராக சதி செய்கிறார்கள். அதேசமயம் டானியலை சந்திக்க எதிர்பாரா விருந்தினர் ஒருவர் வருகிறார்.

பிளட் பிரதர்ஸ்

E5 • 42m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
தி குயின் ரீஜெண்ட்
42:57

தி குயின் ரீஜெண்ட்

E6•43m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

ருக்கையா, ராணி ரீஜெண்ட்டின் போர்வையில், சலீமின் அரியணை உரிமையை அகற்ற ஓர் திட்டத்தை உருவாக்குகிறார். குர்ராம் உடன் நெருங்கிப் பழக மெஹ்ருன்னிசா அவளது மருமகளை பயன்படுத்துகிறாள், அதேசமயம் அபு ஃபஸ்லின் ஆணவம் அவனது வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

தி குயின் ரீஜெண்ட்

E6 • 43m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
தி விஸ்பர் ஆஃப் டெத்
41:12

தி விஸ்பர் ஆஃப் டெத்

E7•41m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

அக்பரின் உடல்நிலை சரியில்லாத நிலையில், அரியணையில் வாரிசு யார் என்பது பற்றிய நிச்சயமற்ற நிலை ராஜ்ஜியத்தில் நிலவுகிறது. தன் தாய் மற்றும் மகனின் வேண்டுகோளுக்கு இணங்கி சலீம் ராஜ்ஜியம் திரும்பி, மெஹ்ருன்னிசாவை மணந்து கொள்கிறார். அக்பரும் சலீமும் ஒன்று சேர குர்ரம் உதவுகிறார்.

தி விஸ்பர் ஆஃப் டெத்

E7 • 41m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
தி கிரவுன் ஆஃப் த்ரோன்ஸ்
52:03

தி கிரவுன் ஆஃப் த்ரோன்ஸ்

E8•52m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1•Episode•A

அரியணைக்கான சரியான வாரிசாக சலீம் அறிவிக்கப்படுகிறார். அக்பரின் இறுதி சடங்குகள் ரத்தக்களரி மற்றும் குழப்பத்தால் சிதைக்கப்படுகிறது. சிம்மாசனம் ஏறும் சலீம், சுயநலமிக்க ஜஹாங்கீராக மாறுகிறார். ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் குர்ரம் மற்றும் அர்ஜூமந்த் இருவரும் தலைமறைவாகின்றனர்.

தி கிரவுன் ஆஃப் த்ரோன்ஸ்

E8 • 52m • 02 Jun 2023 • Hindi + 2 • இதிகாச ட்ராமா + 1
சனம் தேரி கசம்

சனம் தேரி கசம்

2h 28m • 2016 • Hindi • Romance•Movie•PG13

Sanam Teri Kasam is a 2016 Hindi romantic drama film starring Harshvardhan Rane and Mawra Hocane. When Saraswati's father disowns her, Inder supports her against all odds and eventually falls for her. However, destiny has other plans for the couple.

தாஜ்

தாஜ்

2023 • Hindi + 2 • ட்ராமா + 1•Original•R21

நாடு கடத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் இழந்த காதலுக்காக பழிவாங்க சலீம் ஒரு அழிவுகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். தனது முறைக்காக டானியல் பொறுமையின்றி காத்திருக்க, தகுதியான வாரிசுக்கான அக்பரின் தேடல், மேலும் பல ராஜ துரோகங்களுக்கும், போர்களுக்கும் வழிவகுக்கிறது.

Raanjhanaa

Raanjhanaa

2h 11m • 2013 • Hindi • Drama + 1•Movie•NC16

Raanjhanaa is a 2013 romantic drama film starring Dhanush, Sonam Kapoor, Swara Bhaskar, Mohammed Zeeshan Ayyub, and Abhay Deol. Kundan is in love with Zoya since childhood, but she falls for Akram and wishes to marry him. Later, Kundan convinces Zoya's father to accept her and Akram's relationship and get them married. On Zoya's wedding day, Kundan feels betrayed when he learns a shocking truth.

கேதார்நாத்

கேதார்நாத்

1h 54m • 2018 • Hindi • Romance + 2•Movie•PG13

Kedarnath is a 2018 Hindi romantic movie starring Sushant Singh Rajput and debutant Sara Ali Khan. The film revolves around Mansoor, a Muslim Pithoo that helps the pilgrims to make the arduous journey to the temple at the top of the mountain in Kedarnath. His world turns upside down when he meets Mukku. A beautiful rebellious, Hindu girl who falls in love with him. Will the lovers get their happy ending, or the destiny has some plans to amidst the uncertainties of life?

சலாம் - இ - இஷ்க்

சலாம் - இ - இஷ்க்

3h 28m • 2007 • Hindi • மியூசிக்ல் + 1•Movie•PG

Salaam-E-Ishq is a 2007 Hindi romantic drama starring Salman Khan, Priyanka Chopra, Anil Kapoor, Juhi Chawla, Akshaye Khanna, Ayesha Takia, John Abraham, Vidya Balan, Govinda, Shannon Esra, Sohail Khan and Isha Koppikar. Six couples face problems in their lives when fate forces them to move away from their beloved partners. They must overcome these issues in order to make their love triumph.

Ghajini

Ghajini

2h 58m • 2008 • Hindi • Action + 1•Movie•PG

Ghajini is a 2008 Hindi action thriller film starring Aamir Khan, Asin, Jiah Khan and Pradeep Rawat. Sanjay Singhania, a prominent businessman, falls in love with Kalpana, who is a model. A cruel twist of fate separates the two lovers when Ghajini, a ruthless criminal, enters their life.

மன்மர்சியான்

மன்மர்சியான்

2h 29m • 2018 • Hindi • மியூசிக்ல் + 1•Movie•PG

Manmarziyaan is a Hindi romantic movie starring Taapsee Pannu, Abhishek Bachchan and Vicky Kaushal. Set in Amritsar the movie revolves around a robust Rumi and rapper Vicky who are deeply in love and can’t stay out of their bedroom until caught by Rumi’s parents. On confronting the couple and pressuring for a marriage, Vicky gets cold feet and keeps avoiding Rumi. Frustrated Rumi, gives up on Rumi and agrees to an arranged match with Robbie, which then turns into a muddled loved triangle. Who will Rumi choose now?

Satrangi: Badle ka Khel

Satrangi: Badle ka Khel

2026 • Hindi • Action + 1•Original•R21

Witness the tale of Bablu, who is forced into Launda Naach, just like his murdered father. To what lengths will he go to avenge the wrongs that the powerful Singhs have bestowed on him and his family?

Duranga

Duranga

2022 • Hindi • Crime + 2•Original•NC16

Sammit's life comes crashing down when Ira investigates a case connected to his past. He must now protect himself and his loved ones from a stranger who is determined to take over his life.

Kennedy

Kennedy

2h 26m • 2026 • Hindi • Crime + 1•Movie•M18

Kennedy drives cabs by day and is a hired killer by night. Presumed dead, his only reason to live is to be able to take revenge on his archnemesis. How long will he walk the shadows?

கடார் 2

கடார் 2

2h 45m • 2023 • Hindi • ஆக்க்ஷன் + 2•Movie•NC16

Amidst the India-Pakistan war of 1971, Tara Singh, once again bravely faces every enemy to protect the honour of his country and family. 

ஃபோரன்ஸிக்

ஃபோரன்ஸிக்

2h 9m • 2022 • Hindi • க்ரைம் + 2•Movie•M18

In this ZEE5 original film, little girls begin to disappear, and their bodies are found soon in the town of Mussoorie. Police officer Megha and forensic officer Johnny join hands to nab the killer.

சிம்பா

சிம்பா

2h 32m • 2018 • Hindi • ட்ராமா + 2•Movie•NC16

Simmba is a 2018 Hindi movie starring Ranveer Singh, Sonu Sood and Sara Ali Khan. Simmba, an orphan from Shivgadh, grows up to become a corrupt police officer. However, a life changing incident forces him to take the ethical path and stand up against Dhruva, a smuggler he works with.

காடர்: ஏக் ப்ரேம் கதா

காடர்: ஏக் ப்ரேம் கதா

3h 2m • 2001 • Hindi • ஆக்க்ஷன் + 1•Movie•NC16

Gadar: Ek Prem Katha is a 2001 Hindi action drama film featuring Sunny Deol, Amisha Patel and Amrish Puri. The story revolves around the partition of India. Tara Singh falls in love with a muslim girl, saves her life from fellow Sikhs and eventually, marries her. They live happily until Sakina's father enters their life and hatches a plan to separate the two. Sakina moves to Pakistan while Tara struggles to reunite with his love.

மவுர்ஹ்

மவுர்ஹ்

2h 14m • 2023 • Punjabi + 1 • ஆக்க்ஷன் + 2•Movie•NC16

In the 1800s in colonial-era Punjab, Jeona Maurh takes up arms to avenge his bandit brother's death. He gradually takes on the land tax mafia working in cahoots with the native kings and the British.

ஹட்டி

ஹட்டி

2h 15m • 2023 • Hindi • க்ரைம் + 1•Movie•R21

In this ZEE5 Original film, a transgender, Haddi moves to Delhi and joins a gang of transgenders and cross-dressers headed by an influential man. But is this move aspirational or driven by revenge?

தாஜ்

தாஜ்

2023 • Hindi + 2 • ட்ராமா + 1•Original•R21

நாடு கடத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் இழந்த காதலுக்காக பழிவாங்க சலீம் ஒரு அழிவுகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். தனது முறைக்காக டானியல் பொறுமையின்றி காத்திருக்க, தகுதியான வாரிசுக்கான அக்பரின் தேடல், மேலும் பல ராஜ துரோகங்களுக்கும், போர்களுக்கும் வழிவகுக்கிறது.

RRR

RRR

3h 5m • 2022 • Telugu • ஆக்க்ஷன் + 2•Movie•NC16

In 1920, fate brings together two revolutionaries fighting their individual battles against the British empire far away from home.

URI : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

URI : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

2h 13m • 2019 • Hindi + 2 • ஆக்க்ஷன் + 2•Movie•NC16

உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் - விக்கி கெளஷல், பரேஷ் ராவல், யாமி கெளதம் மற்றும் மோஹித் ரெய்னா உட்பட பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி பிளாக்பஸ்டர் ஆக்க்ஷன் ட்ராமா திரைப்படத்தின் தமிழாக்கம் ஆகும். இதன் கதை, 2016 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் உரி இந்திய ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை சுற்றி நடக்கிறது.

கோட் எம்

கோட் எம்

2020 • Hindi + 2 • சஸ்பென்ஸ் + 1•Original•M18

இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட ஒரு தீர்க்கப்படாத மற்றும் குழப்பமான என்கவுன்டர் கேஸை விசாரிக்க வழக்கறிஞரான மோனிகா அழைக்கப்படுகிறார்.ஆனால் அவர் இந்த வழக்கில் சொல்லப்பட்டதை விட

Vaalvi

Vaalvi

1h 40m • 2023 • Marathi • Thriller + 2•Movie•PG13

After his wife refuses to divorce him, Aniket hatches a plan to get rid of her and live with his girlfriend. What happens when Aniket gets a mysterious call about his wife's missing dead body?

கஹானி 2

கஹானி 2

2h 3m • 2016 • Hindi • சஸ்பென்ஸ் + 1•Movie•NC16

Kahaani 2 is a 2016 Hindi thriller film starring Vidya Balan and Arjun Rampal. The story revolves around Vidya Sinha and her daughter Mini. When Mini is kidnapped, Vidya rushes to her rescue, but meets with an accident and slips into coma. Inspector Inderjeet who investigates Vidya’s case, finds a diary at her home which has details about her dark past. The police doubt if Vidya is her real name or is she Durga Rani Singh.

மாம்

மாம்

2h 21m • 2017 • Hindi • சஸ்பென்ஸ் + 1•Movie•PG13

Mom is a 2017 Hindi thriller film starring Sridevi, Akshaye Khanna and Nawazuddin Siddiqui. Directed by Ravi Udyawar, the film's music has been composed by A.R. Rehman. Devki, a biology teacher is popular among her students. Arya, her stepdaughter studies in the same school but they share a frosty relationship. When Arya is involved in an unfortunate incident, Devki faces tough obstacles to get justice for her stepdaughter, leading to an emotional journey for the two.

வேதா

வேதா

2h 29m • 2022 • Kannada + 4 • ஆக்க்ஷன் + 1•Movie•NC16

ஒருகாலத்தில் மிகவும் அமைதியான மனிதராக இருந்த வேதா, சிறையில் இருந்து வெளிவந்த தன் மகள் கனகாவுடன் சேர்ந்து, பழிக்குப்பழியாக கொலைகளை செய்யத் துவங்குகிறார். இன்ஸ்பெக்டர் ரமா இருவரையும் தடுக்க முயற்சித்து அதில் தோல்வியுறுகிறார்.

ஹைதர்

ஹைதர்

2h 35m • 2014 • Hindi • ட்ராஜெடி + 1•Movie•NC16

Haider is a 2014 Hindi crime drama starring Shahid Kapoor, Tabu, Shraddha Kapoor and Kay Kay Menon. Haider, a young man, returns to Jammu and Kashmir after finishing his education. Haider tries to get closure regarding his father's sudden disappearance after a military raid on his house. He is disturbed seeing his mother's closeness with his uncle, Khurram. Will Haider be able to avenge his father's death?

ஜீத் கி ஸித்

ஜீத் கி ஸித்

2021 • Hindi • ட்ராமா + 1•Original•M18

Major Deep Singh loses his ability to walk after he gets injured during the Kargil war. Will he also lose his mind and his spirit? Or will he rise again?

Mulk

Mulk

2h 14m • 2018 • Russian • Drama•Movie•M18

Mulk is a 2018 social drama film starring Rishi Kapoor, Taapsee Pannu, Ashutosh Rana, Prateik Babbar and Rajat Kapoor. When a young member of a Muslim joint family takes to terrorism, the entire family is targeted and ostracised by the society. Murad Ali Mohammed, the patriarch of the family, and his lawyer daughter-in-law set out to fight a legal battle to clear the family’s name, prove their loyalty and patriotism towards the country, and reclaim their honour. Loaded with hard-hitting dialogues and strong performances, the courtroom drama focuses on the thought-provoking message that terrorism has no religion.

Details About தாஜ் Web-series :

Movie Released Date
3 Mar 2023
Genres
  • ட்ராமா
  • பீரியட் ட்ராமா
Audio Languages:
  • Hindi
  • Tamil
  • Telugu
Cast
  • Naseeruddin Shah
  • Dharmendra
  • Aashim Gulati
  • Aditi Rao Hydari
  • Taha Shah Badussha
Director
  • Ronald Scalpello
  • Vibhu Puri

Taj Season 2:

About Taj – Reign of Revenge Web Series

Taj – Reign of Revenge is a Hindi drama web series and a sequel to “Taj: Divided By Blood”. The series explores the theme of revenge as Akbar’s son, Salim, seeks to become the next Mughal emperor. Taj – Reign of Revenge outlines Salim's journey from being the exiled enemy of the empire to his seeking revenge.

Release Date of Taj – Reign of Revenge Web Series

The web series Taj – Reign of Revenge premiered on the ZEE5 OTT platform on 12th May, 2023.

Plot of Taj – Reign of Revenge Web Series

The historical web series Taj: Reign of Revenge is a continuation of the web series “Taj: Divided by Blood”. Naseeruddin Shah plays the role of Emperor Akbar. The series shows Salim, his son, making every effort to become the next ruler of the Mughal empire. The series explores the theme of revenge, with Salim wanting to kill his father for the hardships he has had to endure. Salim was ousted and sent into exile, branded as an enemy of the empire, and the show depicts his life in exile and how he eventually returned home.

Taj – Reign of Revenge Web Series Cast and Crew

Cast - Character

Naseeruddin Shah - Akbar

Aashim Gulati - Salim

Sauraseni Maitra - Mehrunnisa

Rahul Bose - Mirza Muhammad Hakim

Sandhya Mridul - Jodha Bai

Mitansh Lulla - Prince Khurram

Jiansh Agarwal - Prince Khusrav

Crew

Directors - Ron Scalpello, Ajay Singh, Vibhu Puri, Prashant Singh

Producers - Abhimanyu Singh, Roopali Singh

Did You Know?

The first season of the Hindi web series saw the debut of Dharmendra on television as Salim.

Subhod Bhave also made his debut in the Hindi web series industry by appearing in this drama web series.

FAQs about Taj – Reign of Revenge Web Series

Q1. Who composed the music for the web series Taj – Reign of Revenge?

Ian Arber is the music composer of the web series.

Q2. What is the link between the first and second season of the web series?

The second season of the web series continues the story of the first season after a gap of 15 years. The first season showed the birth of Salim and the rise of the Mughal empire, while the second season shows the story of conflicts between Akbar and Salim.

Taj Season 1:

About Taj: Divided by Blood web series

Taj: Divided by Blood is a ZEE5 Originals Hindi historical drama. The series reveals several facets of each Mughal period figure. The show dramatizes the rise and collapse of the many Mughal dynasties, displaying both the splendor and the savagery of the empire.

Taj: Divided by Blood web series Release Date

The web series Taj: Divided by Blood will be released on 3rd March 2023 on the ZEE5 OTT platform.

Taj: Divided by Blood web series episodes

The periodical-drama web series Taj: Divided by Blood will have 10 immersive episodes that are going to transport you to the Mughal period.

Plot of Taj: Divided by Blood web series 

The narrative, which takes place in the 16th century, centers on Akbar, who declares that the monarchy would not always go to the firstborn son. Instead, Akbar informs his sons that he would consider merit while making his decision. Each of the three is very distinct from the others. While Prince Murad thinks the throne is entirely his, Prince Salim is more focused on the arts and the royal lifestyle than the role of the emperor. Prince Daniyal, on the other hand, is thought to be pure and unselfish, yet this is untrue.

His counselors alert Akbar about the conflict between his sons. With the involvement of Anarkali, the fight for succession gets more agitated. Akbar warns Anarkali to stick to her status as she and Salim become more acquainted. Akbar also cautions them all, saying that anybody who wants to become king must forfeit their happiness in order to do so.

With the private lives and internal plotting taken on in the palace, the series suggests that this account of the Mughal dynasty will have lots of power struggles. The brothers must decide whether the price of being king is worth their own pleasure.

Taj: Divided by Blood web series cast and crew 

Cast - Character 

Naseeruddin Shah - Akbar

Dharmendra - Shaikh Salim Chisti

Aaryama Salim - Young Akbar

Rahul Bose - Mirza Muhammad Hakim

Zarina Wahab - Salima Begum

Aditi Rao Hydari - Anarkali

Sandhya Mridul - Jodha Bai

Aashim Gulati - Salim

Taaha Shah - Murad

Shubham Kumar Mehra - Danyal

Anushka Luhar - Man Bai

Tanvi Negi - Jaggat Gossain

Pankaj Saraswant - Abu Fazal

Akshat Mishra - Durjan

Pawan Chopra - Giyas Beg

Jaanam Raaj - Sahib Jamal

Subodh Bhave - Birbal

Padma Damodaran - Ruqaiya

Shivani Tanksale - Bakth Un Nissa

Aayam Mehta - Badayuni

Crew

Writer - Christopher Butera, William Borthwick, Simon Fantauzzo, and Ajay Singh

Director - Ron Scalpello, Ajay Singh, Vibhu Puri, and Prashant Singh

Producers - Abhimanyu Singh, and Roopali Singh

Cinematographer - Simon Temple, and Tejal Shetye

Editors - Irfan Ishak, Ben King, and Ruchi Barar

Did you know?

When Dharmendra said that he will be portraying Sheikh Salim Christi in this series, a sneak preview of the show was made public.

On February 14, there was an event in Mumbai where the logo was presented.

FAQs about Taj: Divided by Blood web series

When was the trailer for the show released?

The trailer was released on February 17.

When was the show first announced?

In 2018, the show was initially introduced.