09 Apr 2025 • Episode 175 : ஆனந்தி-கார்த்திக்கு ஒரு சோதனை வைக்கும் வள்ளி
தன்னை ஆனந்தியுடன் சேர்க்க முயலும் வேலனை கார்த்திக் தவிர்க்கிறான். ஆனந்தி-கார்த்திக்கு ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பை வள்ளி சோதிக்கிறாள். பிறகு வேதநாயகியை கண்காணிக்க குமரன் உதவியை நாடும் வேலன்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 9 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|