25 Oct 2021 • Episode 1177 : பரமேஸ்வரனிடம் கேள்வி கேட்கும் பார்வதி
அகிலாவிடம் உண்மையை கூறாத காரணத்தை பரமேஸ்வரனிடம் கேட்கும் பார்வதி. இரத்த தானம் முகாம் குறித்து பேசும் கஜேந்திரனிடம் தனது முடிவை கூறும் அகிலா. ஐஸ்வர்யாவிடம் தனது வருத்தத்தை பார்வதி பகிர்கிறார்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 25 Oct 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|