18 May 2023 • Episode 341 : ஆதிரா சிவாவை சோதிக்க முடிவு செய்கிறார்
திருமாறன் தனது பெயரை பச்சைக்குத்தியதை சுபத்ராவிடம் பகிரும் ஆதிரா, சிவாவை சோதிக்க முடிவு செய்கிறார். ஆதிராவிற்காக சுபத்ராவை வேண்டுதல் செய்ய சொல்லும் ஜோசியர். அந்த வேண்டுதலை கெடுக்க நினைக்கும் அகல்யா.
Details About கன்னத்தில் முத்தமிட்டால் Show:
Release Date | 18 May 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|