11 May 2023 • Episode 145 : இந்திராவை அலையவிட்ட ரோஷினி
ரோஷினியை பின்தொடரும் இந்திரா, வேண்டுமென்றே தன்னை அலைய விட்ட அவளிடம் சவாலிடுகிறார். திருமணத்திற்கான வேலைகளை குடும்பத்தினருக்கு பிரித்து தரும் ஜெயா. பிறகு இந்திராவிற்கும் ஒரு வேலையை தருகிறார்.
Details About இந்திரா Show:
Release Date | 11 May 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|