13 Aug 2021 • Episode 477 : வசுந்தராவிடம் ஒரு வேலை தரும் சுஜித்ரா
ஆம்புலன்சில் இருக்கும் அர்ஜுன், இளமாறனை பார்க்கும் வசுந்தரா. பிறகு அர்ஜுனுக்கு கசாயம் வைத்து தருகிறாள். பங்குச்சந்தை உயர்வால் வசுந்தராவை புகழும் சுஜித்ரா அவளிடம் ஒரு பொறுப்பை ஒப்படைகிறாள்.
Details About கோகுலத்தில் சீதை Show:
Release Date | 13 Aug 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|