22 Feb 2025 • Episode 609 : வெங்கடேசனின் சதி பிளான் வெற்றி அடையுமா?
பரணியுடன் குல்ஃபி சாப்பிடும் சண்முகம் இசக்கி மற்றும் முத்துபாண்டியிடம் மாட்டிக்கொள்கின்றனர். அறிவு மற்றும் ரத்னாவிற்கு எதிரான பிளானை செயல்படுத்த சௌந்தரபாண்டியிடம் மயக்க மருந்து வாங்கும் வெங்கடேசன்.
Details About அண்ணா Show:
Release Date | 22 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|