இவன் தந்திரன்
இவன் தந்திரன் 2017ம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் கெளதம் கார்த்திக் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளனர். சதீஷ் ஒரு அறிவாளி பொறியாளன். ஒருநாள் கேமரா பொறுத்த எம்,எல்,ஏ வீட்டிற்கு சென்ற சதீஷ் அவர் பேசுவதை ஒட்டுகேட்டு இன்ஜினியரிங் கல்லூரிகளிடமிருந்து லஞ்சம் வாங்குவதே கட்டண உயர்வுக்கு காரணம் என்பதை அறிந்துகொள்கின்றான். ஊடகங்களுக்கு உண்மையை அம்பலபடுத்துகின்றான். எம்,எல்,ஏ அவனுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுகின்றார்.
Details About இவன் தந்திரன் Movie:
Movie Released Date | 30 Jun 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Ivan Thanthiran:
1. Total Movie Duration: 1h 54m
2. Audio Language: Tamil