
தவமாய் தவமிருந்து
Available in Tamil
வளர்த்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட மார்க்கண்டேயனும் சீதாவும் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
சீதாவை ஆச்சரியப்படுத்தும் மார்க்கண்டேயன்
தனிக்குடித்தனம் செல்லலாம் எனக் கூறும் மேகலாவை மறுக்கும் ராஜா. பாண்டியுடன் வீட்டுக்கு வெளியில் பேசும் மலரை கண்டிக்கும் சீதா. மார்க்கண்டேயன் தனது பிறந்த நாளை மறந்ததாக நினைக்கும் சீதா பெறும் ஆச்சர்யம்.
சீதாவை ஆச்சரியப்படுத்தும் மார்க்கண்டேயன்
Thavamai Thavamirundhu - ஏப்ரல் 19, 2022 - எபிஸோட்
Chandra faints while sharing his sorrows with Markandeyan. Revathi lies to Seetha and takes the ornaments from her. Markandeyan recalls the incident as he dines with his family.
Thavamai Thavamirundhu - ஏப்ரல் 19, 2022 - எபிஸோட்
உமாவுடன் வாதிடும் மேகலா
சந்திராவை கவனமாக பார்த்து கொள்ள வினோத்திடம் கூறும் மார்க்கண்டேயன். தனது சமையலை குறை கூறும் உமாவுடன் வாதிடும் மேகலாவை சமாதானப்படுத்தும் சீதா. பாண்டியின் மெக்கானிக் வேலையை மாற்றச் சொல்லும் மலர்.
உமாவுடன் வாதிடும் மேகலா
ரகுவை குத்திக்காட்டும் உமாவின் தந்தை
தன்னை வேலைக்கு போகச் சொல்லும் சீதாவை சமாளிக்கும் ரகு. பின் உமாவின் தந்தை ரகு வேலையில்லாமல் இருப்பதை குத்தி காட்டி பேசுகிறார். ரேவதிக்கு புது தாலி செயினை எடுத்த சீதா பற்றிக் கூறி ராஜாவை தூண்டும் மேகலா.
ரகுவை குத்திக்காட்டும் உமாவின் தந்தை
சீதாவுடன் வாதிடும் மலர்
மார்கண்டேயனிடன் அர்ஜுனுக்கு மலரை பெண் கேட்கும் உமாவின் தந்தை. பாண்டியுடன் அவுட்டிங் செல்ல புறப்படும் மலர் சீதாவின் போனால் வீட்டுக்கு செல்கிறார். பிறகு பெண்பார்க்க ஏற்பாடு செய்த சீதாவுடன் வாதிடுகிறாள்.
சீதாவுடன் வாதிடும் மலர்
மலரிடம் வாதிடும் உமா, மேகலா
அர்ஜுனை மணக்க மறுத்த மலருடன் வாதிடும் உமா, மேகலா. மலர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் பாண்டி அதிர்ச்சியடைகிறார். பிறகு வருத்தப்படும் மார்க்கண்டேயனுக்கு ஆறுதல் கூறும் சீதா.
மலரிடம் வாதிடும் உமா, மேகலா
உமா மேகலாவிடம் வாதிடுகிறார்
தன்னை வீட்டு வேலை செய்ய சொல்லும் உமாவுடன் வாதிடும் மேகலா. பிறகு நடந்த சம்பவங்களை மேகலா தன்னிடம் கூறுவதால சாவித்திரி அதிர்ச்சியாகிறார். மார்கண்டேயன் நீலகண்டனிடம் தனது துயரத்தைப் பகிர்கிறார்.
உமா மேகலாவிடம் வாதிடுகிறார்
ராஜாவை அச்சுறுத்தும் மலர்
தன்னுடன் வாதிடும் ராஜாவை அச்சுறுத்தும் மலர். சந்திரா குடும்பத்திற்கு உதவ பிரஷாந்திடம் விவாதிக்கும் மார்க்கண்டேயன். மலர், அர்ஜுன் திருமணம் குறித்து குடும்பத்தினர் முடிவைக் கேட்டு ரவியை திட்டும் உமா.
ராஜாவை அச்சுறுத்தும் மலர்
மார்க்கண்டேயன் பதிவி உயர்வை அறியும் சீதா
மார்கண்டேயனுக்கு பதவி உயர்வு கிடைத்ததை அறிந்து சீதா மகிழ்கிறார். கோவிலில் பாண்டி குடும்பத்தினர் மலர் வந்த பிறகு பூஜையை தொடங்கி கூழ் ஊற்றுகிறார்கள். நடராஜன், தேவகியை சந்தித்து ஆறுதல் கூறும் சீதா.
மார்க்கண்டேயன் பதிவி உயர்வை அறியும் சீதா
மார்க்கண்டேயனை வருத்தும் சம்பவம்
தன் நிறுவனம் எடுத்த முடிவால் அதிர்ச்சியாகும் மார்க்கண்டேயன். உண்மையை அறியாத குடும்பத்தினர் மார்க்கண்டேயனுக்காக பார்ட்டியை ஏற்பாடு செய்கிறார்கள். வருத்தத்துடன் ஆபீஸிலிருந்து வெளியேறும் மார்க்கண்டேயன்.
மார்க்கண்டேயனை வருத்தும் சம்பவம்
நீலகண்டனிடம் வருந்தும் மார்க்கண்டேயன்
குடும்பத்திடம் உண்மையைக் கூற முடியாமல் தவிக்கும் மார்க்கண்டேயன். பிறகு நீலகண்டனிடம் தனக்கு வேலை போனதை கூறி வருத்தப்படுகிறார். தனது ஆபீஸ் ஊழியர்களை சீதாவிடம் உண்மையை கூறாமல் தடுக்கும் மார்க்கண்டேயன்.
நீலகண்டனிடம் வருந்தும் மார்க்கண்டேயன்
மார்கண்டேயனுக்கு பரிசு தரும் ராஜா
தனக்காக ராஜா தரும் அன்பளிப்பினால் குற்றவுணர்ச்சி அடையும் மார்க்கண்டேயன். பிறகு பார்க்கில் நீலகண்டனிடம் தனது வருத்தத்தை கூறுகிறார். மார்கண்டேயனுக்கு உணவை தருவதற்காக அவரது ஆபீஸுக்கு செல்லும் சீதா, மலர்.
மார்கண்டேயனுக்கு பரிசு தரும் ராஜா
குற்றவுணர்ச்சி அடையும் மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன் ஆபீஸ்க்கு வரும் சீதா ஒரு உண்மையை அறிந்து பதறுகிறார். பின் அது குறித்து மலர் விசாரிப்பதால் குற்றவுணர்ச்சி அடையும் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயன் கூறிய பொய்யால் மேகலாவிடம் புலம்பும் ராஜா.
குற்றவுணர்ச்சி அடையும் மார்க்கண்டேயன்
ஆதங்கத்தை வெளிப்படுத்திய மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயனுக்கு ஆறுதல் கூற சொல்லி ராஜா, ரவியை அனுப்பும் சீதா. ராஜா, ரவியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் மார்க்கண்டேயன். பிறகு தனது பிஎஃப் குறித்து பிரஷாந்திடம் பேசுகிறார்.
ஆதங்கத்தை வெளிப்படுத்திய மார்க்கண்டேயன்
மார்கண்டேயனிடம் நடிக்கும் ரேவதி
மார்க்கண்டேயன் பிஎஃப் பணம் குறித்து பிரஷாந்திடம் விசாரிக்கும் ராஜா. தனது ஆசைகளை நிறைவேற்ற நினைக்கும் மார்க்கண்டேயனால் மகிழும் சீதா. மார்கண்டேயனிடம் பணம் வாங்க தனது கணவர் அடித்ததாக நடிக்கும் ரேவதி.
மார்கண்டேயனிடம் நடிக்கும் ரேவதி
பணம் குறித்து சாவித்ரியிடம் உளறும் மேகலா
ரேவதி உள்நோக்கத்துடன் வீட்டுக்கு வந்ததாக ரவியிடம் கூறும் ராஜா. மார்க்கண்டேயன் பிஎஃப் பணம் குறித்து சாவித்ரியிடம் உளறும் மேகலா. தனது ஆபீஸ் கார்ட் பிளாக்கில் இருப்பதால் அதிர்ச்சியாகும் மார்க்கண்டேயன்.
பணம் குறித்து சாவித்ரியிடம் உளறும் மேகலா
மார்க்கண்டேயன் ரிட்டயர்மென்ட் பங்க்ஷன்
அன்பு, பணம் பற்றிய தனது அண்ணனின் கருத்தை ஏற்க மறுக்கும் மார்க்கண்டேயன். கோவிலில் ஜெயந்தியிடம் தன் வேதனைகளை பற்றி பகிரும் சீதா. மார்க்கண்டேயனின் ரிட்டயர்மென்ட் பங்க்ஷனுக்கு தயாராகும் அவர் குடும்பம்.
மார்க்கண்டேயன் ரிட்டயர்மென்ட் பங்க்ஷன்
மார்க்கண்டேயனை கேலி செய்யும் மலர்
மார்க்கண்டேயனுக்கு வேலையில் இருந்த பக்தியை பங்க்ஷனில் உயர்வாக பேசும் சீதா. பிறகு மார்க்கண்டேயனை கௌரவிக்கும் கோபால கிருஷ்ணன். சீதாவிற்கு பிடித்த உணவை கொண்டு வரும் மார்க்கண்டேயனை கேலி செய்யும் மலர்.
மார்க்கண்டேயனை கேலி செய்யும் மலர்
மனோகரின் இறப்பினால் மார்க்கண்டேயன் பீதி
மார்க்கண்டேயனை பாராட்டும் குடும்பத்தினர். மனோகர் இறந்ததை அறிந்து அதிர்ச்சியாகும் மார்க்கண்டேயன் பிறகு இறுதி சடங்கிற்கு செல்கிறார். மனோகருக்கு பணஉதவி செய்தது பற்றி நீலகண்டனிடம் கூறும் மார்க்கண்டேயன்.
மனோகரின் இறப்பினால் மார்க்கண்டேயன் பீதி
சீதாவிடம் பண உதவி கேட்கும் ரவி
தன்னிடம் மார்க்கண்டேயன் மறைந்த உண்மையை அறிந்து மனம் உடையும் சீதா. புதிய தொழில் ஆரம்பிப்பதாக கூறி சீதாவிடம் பண உதவி கேட்கும் ரவி. மனோகர் தன்னிடம் பணம் வாங்கியதாக கூறும் மார்க்கண்டேயனை மறுக்கும் கண்ணா.
சீதாவிடம் பண உதவி கேட்கும் ரவி
மேகலாவிடம் கோபப்படும் சீதா
கண்ணாவின் செயலால் செய்வதறியாது திகைக்கும் மார்க்கண்டேயன். சமைக்க தெரியாத உமாவை சமைக்க வைத்த மேகலாவிடம் கோபப்படும் சீதா. பிறகு மனோகர் வீட்டில் நடந்ததை கூறும் மார்க்கண்டேயனால் அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
மேகலாவிடம் கோபப்படும் சீதா
சீதாவை நம்ப மறுக்கும் மனோகர் மனைவி
மனோகர் கடன் வாங்கியதாக கூறும் சீதாவை நம்ப மறுக்கும் மனோகர் மனைவி. ஆனால் மனோகர் அண்ணனின் வாக்குறுதி சீதா, மார்கண்டேயனுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. மேகலாவின் கேவலமான செயலைக் கண்டிக்கும் ரேவதி.
சீதாவை நம்ப மறுக்கும் மனோகர் மனைவி
மேகலாவை கண்டிக்கும் ராஜா
ரேவதி, மேகலாவின் பிரச்சனையில் தலையிட்டு அதை தீர்த்து வைக்கும் சீதா. பிறகு மறுநாள் மேகலாவின் நடிப்பை புரியாமல் அவளுக்கு பணிவிடை செய்கிறார். ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்த மேகலாவை கண்டிக்கும் ராஜா.
மேகலாவை கண்டிக்கும் ராஜா
தங்கராஜை தவறாக நினைக்கும் மார்க்கண்டேயன்
மார்கண்டேயனிடம் உள்ள பணத்தில் நாசுக்காக பங்கு கேட்கும் மகன் மற்றும் மகள். டீ கடையில் மார்க்கண்டேயனை பார்க்கும் பாண்டி பயத்தில் திக்குமுக்காடுகிறார். ரேவதியால் தங்கராஜை தவறாக நினைக்கும் மார்க்கண்டேயன்.
தங்கராஜை தவறாக நினைக்கும் மார்க்கண்டேயன்
மார்கண்டேயனுக்கு ஒரு பரிசு தரும் மலர்
ரேவதியிடம் தங்கராஜ் பேசுவதைக் கேட்டு ஒரு உண்மையை அறியும் சீதா. பிறகு அதை மார்கண்டேயனிடம் மறைக்கிறார். தனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளிக்கும் மலரினால் ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்கும் மார்க்கண்டேயன்.
மார்கண்டேயனுக்கு ஒரு பரிசு தரும் மலர்
கார்த்திகை தீபம்
தீபாவின் மரணத்திற்குப் பிறகு, கார்த்திகேயன் பரமேஸ்வரி மற்றும் ராஜா சேதுபதியுடன் தனது கிராமத்திற்குத் திரும்புகிறார். அவர் சாமுண்டீஸ்வரியின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார், மேலும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க ரேவதியுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறார்.
கார்த்திகை தீபம்
வீரா
மாறனால் ஏற்பட்ட சாலை விபத்தில் வீராவும் கண்மணியும் தங்களின் சகோதரனை இழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் வீராவை மாறனை திருமணம் செய்ய வழிவகுக்கும், கண்மணி பழிவாங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?
வீரா
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5
நான்கு அற்புதமான பருவங்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி மீண்டும் வருகிறது, உற்சாகமான போட்டியின் மத்தியில் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தும் மூத்த பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5
சந்தியாராகம்
சூழ்நிலைகள் சகோதரிகளான ஜானகி மற்றும் சந்தியாவை பிரிக்கின்றன. விதி சந்தியாவின் மகள் மாயாவை ஜானகியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது, ஆனால் மாயாவின் மாடர்ன் அணுகுமுறை ஜானகியின் மகளை பாதிக்கிறது.
சந்தியாராகம்
அண்ணா
சண்முகம் அன்பும் கண்டிப்பும் நிறைந்த சகோதரன். தனது நான்கு தங்கைகளை வளர்த்து, நல்லபடியாக திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார், ஆனால் தங்கைகளுக்கு தனிப்பட்ட விருப்பமிருப்பதை உணரவில்லை.
அண்ணா
அயலி
Shunned by her family over false accusations against her mother, Ayali tolerates her stepmom’s cruelty and teams up with Siva to expose Varma and prove her mother's innocence.
அயலி
கெட்டி மேளம்
குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்ட லட்சுமி புதிய வீட்டைக் கட்ட சபதம் எடுக்கிறார், சிவராமன் அதை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். குடும்பப் பொறுப்புகளை முடிக்கும் முயற்சியில், அவர்களின் சபதம் பின்தங்குமா?
கெட்டி மேளம்
நினைத்தாலே இனிக்கும்
ஒரு மகிழ்ச்சிகரமான இளம் பெண் பொம்மி, பெரிய அரச குடும்பமான இனிப்பு தயாரிப்பாளர்களின் மனதிற்குள் இணைகிறாள். மேலும் அவர்களை தனது வலுவான நம்பிக்கைகளுடன் சேர்க்கிறாள்.
நினைத்தாலே இனிக்கும்
இதயம்
வாசுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு பாரதி அவரது இதயத்தை தானமாக அளித்து, ஆதிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறார். ஆதி பாரதியுடன் ஒரு தொடர்பை உணர்கிறான். இது ஒரு புதிய பிணைப்பின் தொடக்கமாக இருக்குமா?
இதயம்
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3
வாழ்க்கையை மாற்றும் ஒரு மேடை !டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் அதன் 6வது பதிப்பில் மதிப்பிற்குரிய நடுவர்களுடன் திரும்புகிறது, புதிய திறமைகளைக் கண்டறிந்து நாளைய நட்சத்திரங்களாக வடிவமைக்கத் தயாராக உள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3
மனசெல்லாம்
படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.
மனசெல்லாம்
மௌனம் பேசியதே
துளசி ரவுடி சேதுவை மணக்கிறாள், பிறகு நினைவாற்றலை இழந்த சிவாவை துளசி சந்திக்க நேரிட்ட போது, சிவாவின் குடும்பத்தினர் துளசியை அவரது மனைவி என்று தவறாக நினைக்கின்றனர். மறுபக்கம் துளசியை சேது தேடுகிறார்,
மௌனம் பேசியதே
நானே வருவேன்
மோகன் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையை வெறுக்கிறார். ஆனால் சிறுவயதில் இருந்தே அவனை நேசித்த ராதா அவனது மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடிவு செய்கிறாள். ராதா தன் முயற்சியில் வெற்றி பெறுவாரா?
நானே வருவேன்
லட்சுமி கல்யாணம்
விரேந்திரா பற்றிய ரிஷியின் குற்றச்சாட்டை தாங்க முடியாமல், லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, பார்வதியை தனியாக வளர்க்கிறாள். ரிஷியின் மகன் ரோஹன் பார்வதியை சந்திக்கும்போது அவர்களின் பாதை மீண்டும் இணைகிறது.
லட்சுமி கல்யாணம்
மாரி
மாரிக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் மற்றும் வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. தன் கணவன் சூர்யாவுக்குத் தீங்கு நேரிடும் என்று பயந்து அவனைத் தீமையிலிருந்து பாதுகாக்கிறாள்.
மாரி
தமிழா தமிழா சீசன் 3
பிரபலமான விவாத நிகழ்ச்சியின் மூன்றாவது எடிஷனில், எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பிரபலமான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தமிழா தமிழா சீசன் 3
செம்பருத்தி
அகிலாண்டேஸ்வரி தனது அந்தஸ்திலுள்ள பெண்ணை அவர் மகன்களுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால், அவளுடைய மூத்த மகனான ஆதித்யா, வீட்டின் வேலைக்காரி பார்வதியை ரகசியமாக மணக்கிறார். ஆதித்யா, பார்வதியின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட அகிலா எப்படி நடந்துகொள்வார்?
செம்பருத்தி
நினைத்தேன் வந்தாய்
தனது மனைவி இந்துமதியின் மரணத்தால் மனமுடையும் எழில். எளிமையான பெண் சுடர்விழி, எழிலின் குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களை சுடர்விழி வெல்வாரா?
நினைத்தேன் வந்தாய்
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4
மீண்டும் ஒரு புதிய சீசனுடன், பாடும் நிகழ்ச்சியில் லிட்டில் சாம்பியன்கள் தங்கள் திறமையை ஆத்மார்த்தமான மெல்லிசையால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள், இது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4
சமையல் எக்ஸ்பிரஸ்
ரிவார்டை வெல்வதற்காக தங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த, பிரபலமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும்.
சமையல் எக்ஸ்பிரஸ்
Parasakthi
The Purananooru Army, led by Chezhiyan, opposes the promotion of Hindi as India's national language. They face Thiru, a brutal intelligence officer, dead set against their ideals. Who wins this war?
கில்லாடி ஜோடிஸ்
பிரபல தம்பதிகள் தங்கள் காதல், நம்பிக்கை, சகிப்புத்தன்மையை சோதிக்கும் உடல் மற்றும் உணர்ச்சி சவால்களை எதிர்கொள்கின்றனர். பரபரப்பான டாஸ்க் மூலம் அவர்கள் தங்கள் வசதிக்கேட்ட எல்லைகளை கடந்துவிடுகிறார்கள்.
Sirai
A simple transfer of a criminal from a cell turns into something huge when the escort cop speaks to him. Will the newfound information be able to end the circus of power, incarceration, and stigma?
Regai
SI Vetri investigates a medical team that is trying to cover up deaths of clinical trial participants by staging them as accidents. Can Vetri put an end to this sinister plot before it's too late?
Gurram Paapi Reddy
A mysterious con man curates a team to swap a dead body from a grave. Chaos follows over a botched plan, royal family members, and secrets that can threaten people in power.
சரிகமப லில் சாம்ப்ஸ் சீசன் 5
ஒரு அற்புதமான வெற்றிக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சி வளர்ந்து வரும் ஜூனியர் பாடகர்களுடன் மீண்டும் வருகிறது, காலத்தால் அழியாத இசையின் மகிழ்ச்சியைக் கொண்டாட குடும்பங்களை ஒன்றிணைக்கிறது.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த காதர் என்ற நேர்மையான மனிதர், உள்ளூர் தாதாவான நானாவுக்கு எதிராக சண்டை போடுகிறார். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இந்த போரில் வெல்லப்போவது யார்?
தி கிரேட் இந்தியன் கிட்சன்
புதிதாக திருமணமான ஒரு பெண் தன் கணவனின் பழமைவாத குடும்பத்துடன் ஒத்துப்போக போராடுகிறாள். அடிபணிந்த மருமகளாக மாறுவாரா அல்லது அங்கிருந்து வெளியேறும் முடிவை துணிந்து எடுப்பாரா?
டிடி ரிட்டன்ஸ்
தனது காதலிக்காக பணத்தை ஒரு ரவுடியிடம் இருந்து திருடி அதை ஒரு பேய் மாளிகையில் சதீஷ் மறைத்து வைக்கிறார். ஆனால் அவரும் அவரது நண்பர்களும் மீண்டும் அந்த பையை எடுக்க சென்ற போது, அவர்களை ஒரு பயங்கரமான விளையாட்டை விளையாட பேய்கள் வற்புறுத்துகின்றன.
அயோத்தி
அயோத்தியில் இருந்து ஒரு குடும்பம் ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் செல்கிறது. அங்கு அவர்களுக்கு சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ, ஒரு அந்நியன் அவர்களுக்கு உதவ முடிவு செய்கிறான்.
விமானம்
உடல் ஊனமுற்ற வீரய்யாவுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே - விமானத்தில் பயணிக்கும் தன் மகன் ராஜுவின் கனவை நிறைவேற்றுவது. விமான டிக்கெட் வாங்கும் அளவுக்கு அவரால் பணம் சேகரிக்க முடியுமா?
விடுதலை பாகம்-1 | தியேட்டரிக்கல் கட்
நேர்மையான மனிதரான குமரேசன், காவல்துறைப் பணியில் சேர்கிறார். ஆனால் பிரிவினைவாத கும்பலின் தலைவரான வாத்தியாரைப் பிடிக்க மூர்க்கமான வழிகளை அதிகாரிகள் கடைபிடிக்கும் போது மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்.
முதல் நீ முடிவும் நீ
இந்த ZEE5 எக்ஸ்க்ளூசிவ் திரைப்படத்தில், ஒரு கண்டிப்பான கத்தோலிக்க பள்ளியில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வழக்கமான டீன்-ஏஜ் பிரச்சனைகளைக் கடந்து செல்கின்றனர்.
விநோதய சித்தம்
இந்த ZEE5 ஒரிஜினல் திரைப்படத்தின் கதை, தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தும், அடுத்தவரிடம் ஆதிக்கம் செலுத்தும் நபரான பரசுராமனைச் சுற்றி நடக்கிறது. ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவம் அவரை தன் பார்வையையும், அணுகுமுறையையும் மாற்றிக்கொண்டு தன் உறவுகளில் விழுந்த விரிசல்களை சரி செய்ய நேரிடுகிறது.
கோஸ்டி
ஒரு போலீஸ் அதிகாரியான ஆர்த்தி, பல தசாப்தங்களுக்கு முன்பு தனது தந்தையின் காவலில் இருந்து தப்பிய ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளார். அவரது தேடல் பல வினோதமான சம்பவங்களில் அவரை சிக்கவைப்பது மட்டுமன்றி அவரது உயிருக்கும் ஆபத்தாக அமைகிறது.
அகிலன்
சென்னை துறைமுகத்தில் ஒரு கிரேன் ஆபரேட்டராக பணிபுரியும் அகிலன், சிறிய அளவில் கடத்தல் தொழிலும் செய்கிறார். இரகசிய சர்வதேச தகவல்களை வைத்திருக்கும் ஒருவரை நாடு கடத்துவதற்கு அவர் ஒரு தொழிலதிபருடன் ஒப்பந்தம் செய்கிறார். இப்பணியில் அவர் வெற்றி பெறுவாரா?
தமிழரசன்
நேர்மையான போலீஸ்காரராக தமிழரசன், தன் மகனின் சிகிச்சையைத் தாமதப்படுத்திய மருத்துவமனையின் டாக்டர் மற்றும் ஊழியர்களை சிறைபிடிக்கிறார். ஊழல் கறைபடிந்த சீனியர் அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். தமிழரசனால் அவரது மகனைக் காப்பாற்ற முடியுமா?
பொம்மை நாயகி
வேலு டீக்கடையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி. அவரது மகள் கிராமத்தில் செல்வாக்கு மிக்க ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்பு அவரின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. வேலுவிற்கு நீதி கிடைக்குமா?
காரி
சென்னையில் ஒரு குதிரை லாயத்தில் ஜாக்கியாக வேலை செய்கிறார் சேது. ஆனால் விதி அவரை கரியலூருக்கு அழைத்து வருகிறது. அங்கு ஒரு இரக்கமற்ற தொழிலதிபர், கிராமத்தினரை மிரட்டுகிறார். ஊரைக் காப்பாற்ற அந்த கொடுங்கோலனின் சவாலை ஏற்கிறார் சேது.
மலேஷியா டு அம்னீஷியா
எதிர்பாராது நடக்கும் சம்பவங்களால் மனைவியிடம் தன் கள்ளக்காதல் அம்பலமாகும் நிலை வந்ததால், தன் ரகசிய காதலியைக் காண திட்டம் தீட்டிய அருணுக்கு இது பேரதிர்ச்சியாக அமைகிறது.
Details About தவமாய் தவமிருந்து TV Show :
| Movie Released Date | 18 Apr 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
About Thavamai Thavamirundhu TV Show
Thavamai Thavamirundhu is a Tamil drama TV series that recounts the story of an elderly couple abandoned by their children. The daily struggle, chaos, shame, and hurt in the household force the couple to take the harsh decision of moving out and they decide never to return. Thavamai Thavamirundhu has 326 episodes altogether wherein each episode is 22 minutes’ long.
Release Date of Thavamai Thavamirundhu TV Show
The Tamil TV show Thavamai Thavamirundhu was released on 18th April, 2022on the ZEE5 OTT platform.
Plot of Thavamai Thavamirundhu TV Show
Markandeyan and Seetha are proud parents of their four children—Raja, Ravi, Malhar, and Revathi. The parents have worked hard and sacrificed a lot of things in their life to give a better life to their children. Though the four children have different personalities, the family lives together without any issues until Markandeyan’s retirement. The four children begin humiliating and shaming their parents on a daily basis and with no other option left, the parents decide to leave the house forever. After moving out, the parents have to deal with a lot of issues as they have no one left to support them, and now they are without a house. How will these once proud parents deal with the tough second innings of their life?
Thavamai Thavamirundhu TV Show Cast and Crew
Cast – Character
Pasanga Sivakumar - Markandeyan
Anitha Nair - Seetha
Britto Mano - Pandi
Mahesh G - Raja
Teenu Niroshini - Megala
Pandi Kamal - Ravi
Yalini Rajan - Uma
Karuna Vilasini - Revathi
Bhala Khoumhar -Thangaraj
Sangeetha Balan - Chinnathayi
Priya - Savithri
Crew
Director - Prathap Mani
Writers - Krithika (till June 2022), Malar Vaanan (Present)
Producer - Singaravelan
Screenplay - Selvaraj
Cinematographer - David Bhasker
Editor - PM Achuthan
Did You Know?
1. Earlier, Thavamai Thavamirunthu show was aired at 7 PM but then its time slot was changed to 6 PM after the arrival of some new daily soaps.
2. Initially, Thavamai Thavamirunthu was supposed to be released on 11 April 2022 along with Kannathil Muthamittal but then the release date was extended to 18 April 2022.
3. Initially, the role of Uma was supposed to be played by Revathi Elango but was later replaced by Yalini Rajan.
FAQs About Thavamai Thavamirundhu TV series
Q1. What does Thavamai Thavamirundhu mean?
Thavamai Thavamirundhu means an act done with a lot of penance.
Q2. Can children watch Thavamai Thavamirundhu?
Children can watch Thavamai Thavamirundhu, but under parental guidance.
Also Watch:
Second season of Taj

