Back
சீதா ராமன்
TRAILER 2:50

சீதா ராமன்

Subscribe to watch
பகிர்
2023•ட்ராமா•PG13

Available in Tamil

விதி சீதாவை அவளது சகோதரியின் மாப்பிள்ளையான ராமை மணக்க வற்புறுத்துகிறது. ஆனால் அவனின் சித்தி சீதாவை ஏற்க மறுக்கிறார். இப்போது சீதா தன் மாமியாரை வெல்ல ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Director & Cast

Sri PriyankaSeetha
ReshmaMahalakshmi
Juje DsouzaRam
AkshithaMadhumitha
ShyamSurya
RaniArchana

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமாRelease date20 Feb 2023
எபிசோட்கள் 1 - 10
அம்மன் வேடத்தில் வரும் சீதா
29:48

அம்மன் வேடத்தில் வரும் சீதா

E1•30m • 20 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

அம்மன் வேடத்தில் வரும் சீதாவை கண்டு மகிழும் அவள் தந்தை. சீதாவிற்கு லிப்ட் தரும் ராம். ஆனந்திடமிருந்து சுஷ்மாவை காப்பாற்றும் மகாலட்சுமி அவளுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதால் மருமகளாக ஏற்க மறுக்கிறார்.

அம்மன் வேடத்தில் வரும் சீதா

E1 • 30m • 20 Feb 2023 • Tamil • ட்ராமா
மதுமிதாவை விரும்பும் ராம்
30:03

மதுமிதாவை விரும்பும் ராம்

E2•30m • 21 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

தான் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறும் மகாலட்சுமியால் வருந்தும் ராம். பிறகு அந்தப் பெண் தான் விரும்பிய மதுமிதா என்பதால் மகிழ்கிறான். மதுமிதாவை பெண் கேட்டு செல்லும் ராம் குடும்பம்.

மதுமிதாவை விரும்பும் ராம்

E2 • 30m • 21 Feb 2023 • Tamil • ட்ராமா
மதுமிதாவிடம் கோபப்படும் சூர்யா
22:15

மதுமிதாவிடம் கோபப்படும் சூர்யா

E3•22m • 22 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

தனது பெற்றோரை நினைத்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய மறுக்கும் மதுமிதாவிடம் கோபப்படும் சூர்யா. ராம், மதுமிதாவின் திருமணம் குறித்து பேசும் அவர்களின் குடும்பத்தினரை கண்டு மகிழும் சீதா. அதை மறுக்கும் மதுமிதா.

மதுமிதாவிடம் கோபப்படும் சூர்யா

E3 • 22m • 22 Feb 2023 • Tamil • ட்ராமா
சீதா ராமன் - பிப்ரவரி 23, 2023 - எபிஸோட்
21:13

சீதா ராமன் - பிப்ரவரி 23, 2023 - எபிஸோட்

E4•21m • 23 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

Surya severes ties with Madhumitha when she informs him about Ram's marriage proposal. Madhumitha reluctantly meets Ram. She plans to tell Ram about Surya and call off the marriage.

சீதா ராமன் - பிப்ரவரி 23, 2023 - எபிஸோட்

E4 • 21m • 23 Feb 2023 • Tamil • ட்ராமா
மதுமிதா, சூர்யாவால் அதிர்ச்சியில் ராம்
21:57

மதுமிதா, சூர்யாவால் அதிர்ச்சியில் ராம்

E5•22m • 24 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

தனது அண்ணனிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பும் சூர்யா. நலங்கு விழாவில் மதுமிதாவை ரசிக்கும் ராமை கண்டு மகிழும் சீதா குடும்பம். இரவு நேரத்தில் தனியாக சூர்யாவுடன் வரும் மதுமிதாவால் அதிர்ச்சியாகும் ராம்.

மதுமிதா, சூர்யாவால் அதிர்ச்சியில் ராம்

E5 • 22m • 24 Feb 2023 • Tamil • ட்ராமா
மதுமிதாவின் திருமணத்தால் சீதா அதிர்ச்சி
20:39

மதுமிதாவின் திருமணத்தால் சீதா அதிர்ச்சி

E6•21m • 25 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதாவை காணாததால் கலங்கும் உமா, சீதா மற்றும் ராஜசேகர். பிறகு மதுமிதா, சூர்யாவின் திருமணத்தை பற்றிக் கூறும் ராமால் அதிர்ச்சியாகிறார்கள். அதனால் கோபத்தில் மதுமிதா மீது துப்பாக்கியை நீட்டும் ராஜசேகர்.

மதுமிதாவின் திருமணத்தால் சீதா அதிர்ச்சி

E6 • 21m • 25 Feb 2023 • Tamil • ட்ராமா
சீதா ராமை மணக்க மறுக்கிறார்
22:32

சீதா ராமை மணக்க மறுக்கிறார்

E7•23m • 27 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சூர்யாவை திருமணம் செய்த மதுமிதாவை வெறுக்கும் உமா, ராஜசேகர். மஹாலக்ஷ்மியை பழிவாங்க ராமின் மாமா சீதாவை திருமணம் செய்ய அவனை வற்புறுத்துகிறார். ராமை திருமணம் செய்ய மறுக்கும் சீதா காலில் விழும் ராஜசேகர்.

சீதா ராமை மணக்க மறுக்கிறார்

E7 • 23m • 27 Feb 2023 • Tamil • ட்ராமா
சீதா, ராம் திருமணத்தால் மகாலட்சுமி ஆவேசம்
22:34

சீதா, ராம் திருமணத்தால் மகாலட்சுமி ஆவேசம்

E8•23m • 28 Feb 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சீதாவை திருமணம் செய்யும் ராமால் மகிழும் உமா, ராஜசேகர். மதுமிதாவை திருமணம் செய்து கொண்டு வரும் சூர்யாவை வசைபாடும் மாலினி. பின் சீதாவை திருமணம் செய்த ராமால் ஆவேசப்படும் மகாலட்சுமி ஒரு முடிவெடுக்கிறார்.

சீதா, ராம் திருமணத்தால் மகாலட்சுமி ஆவேசம்

E8 • 23m • 28 Feb 2023 • Tamil • ட்ராமா
சீதாவின் பரிதாப நிலைமை
22:30

சீதாவின் பரிதாப நிலைமை

E9•23m • 01 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சீதாவை அழைத்து போகச் சொல்லி ராஜசேகரிடம் கோபப்படும் மகாலட்சுமி. ராமின் வாழ்க்கைக்காக மகாலட்சுமியை எதிர்கொள்ளும் மீரா சீதாவின் முடிவை கேட்கிறார். வீட்டு வாசலில் மழையில் நிற்கும் சீதாவை பார்க்கும் ராம்.

சீதாவின் பரிதாப நிலைமை

E9 • 23m • 01 Mar 2023 • Tamil • ட்ராமா
ராமை எதிர்க்கும் சீதா
23:17

ராமை எதிர்க்கும் சீதா

E10•23m • 02 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சீதாவை வீட்டிற்குள் அழைத்து வர சொல்லி ராமை திட்டும் மீரா அதைத் தடுக்கும் மகாலட்சுமி. சீதாவை அனுப்ப சொல்லி ராமிடம் அறிவுறுத்தும் அவன் குடும்பம். தன்னை வீட்டிற்கு போகச் சொல்லும் ராமை எதிர்க்கும் சீதா.

ராமை எதிர்க்கும் சீதா

E10 • 23m • 02 Mar 2023 • Tamil • ட்ராமா
சீதா மீதுள்ள மகாலட்சுமியின் வெறி
22:09

சீதா மீதுள்ள மகாலட்சுமியின் வெறி

E11•22m • 03 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதாவிடம் போனில் பேசும் உமாவை திட்டும் ராஜசேகர். பூஜை செய்யும் சீதாவை துப்பாக்கியால் சுட முயலும் மகாலட்சுமியை தடுக்கும் குடும்பத்தினர். சாப்பிடக் கூடாது என மிரட்டும் மகாலட்சுமிக்கு சீதாவின் பதிலடி.

சீதா மீதுள்ள மகாலட்சுமியின் வெறி

E11 • 22m • 03 Mar 2023 • Tamil • ட்ராமா
ராமை கேள்வி கேட்கும் சீதா
22:20

ராமை கேள்வி கேட்கும் சீதா

E12•22m • 04 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

ராமை எதிர்த்து கேள்வி கேட்கும் சீதா அவனுக்கு உணவு ஊட்டிவிடுகிறார். அதனால் கோபமாகும் மகாலட்சுமி ராம், சீதாவை சந்திக்க விடாமல் செய்ய சுபாஷிடம் கூறுகிறார். ராமை துரை ரூமில் உறங்கச் சொல்லும் மகாலட்சுமி.

ராமை கேள்வி கேட்கும் சீதா

E12 • 22m • 04 Mar 2023 • Tamil • ட்ராமா
சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா
22:28

சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா

E13•22m • 06 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U/A

சீதாவை வீட்டிற்கு அழைத்து போக வைக்க ராஜசேகரிடம் செல்வி மூலம் ட்ராமா போடும் மகாலட்சுமி. தனக்கு நிகழும் கொடுமையை சொல்லும் சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா. தன்னுடன் உறங்கும் சீதாவை கண்டு ராம் பீதி.

சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா

E13 • 22m • 06 Mar 2023 • Tamil • ட்ராமா
வீட்டிற்கு ராஜசேகருடன் சீதா செல்வாரா?
21:21

வீட்டிற்கு ராஜசேகருடன் சீதா செல்வாரா?

E14•21m • 07 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சீதாவிடமுள்ள சாவியை எடுக்க முடியாமல் தவிக்கும் ராமால் கடுப்பாகும் குடும்பம். பிறகு மகாலட்சுமியை மிரட்டும் ராஜசேகர். வீட்டிற்கு அழைக்கும் ராஜசேகர், உமாவுடன் செல்ல தயாராகும் சீதாவால் தயங்கும் ராம்.

வீட்டிற்கு ராஜசேகருடன் சீதா செல்வாரா?

E14 • 21m • 07 Mar 2023 • Tamil • ட்ராமா
மகாலட்சுமிக்கு சீதா விடும் ஒரு சவால்
20:21

மகாலட்சுமிக்கு சீதா விடும் ஒரு சவால்

E15•20m • 08 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

ராஜசேகர், உமா மற்றும் சீதாவை அவமானப்படுத்தும் மகாலட்சுமி, அர்ச்சனா. ராஜசேகரை தகாத வார்த்தையில் பேசும் மகாலட்சுமியை எதிர்த்து ஒரு சவாலிடும் சீதா. பிறகு ராமின் வீட்டிலேயே இருக்க முடிவு செய்கிறாள்.

மகாலட்சுமிக்கு சீதா விடும் ஒரு சவால்

E15 • 20m • 08 Mar 2023 • Tamil • ட்ராமா
அஞ்சலி, சத்யாவை மிரட்டும் சீதா
21:29

அஞ்சலி, சத்யாவை மிரட்டும் சீதா

E16•21m • 09 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை அறைய கையோங்கும் ராமிடம் கோபப்படும் சீதா. மதுமிதாவை ராமிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் மகாலட்சுமி குடும்பத்திடம் கூறுகிறார். தன்னிடம் திமிராக பேசும் அஞ்சலி, சத்யாவை மிரட்டும் சீதா.

அஞ்சலி, சத்யாவை மிரட்டும் சீதா

E16 • 21m • 09 Mar 2023 • Tamil • ட்ராமா
மதுமிதாவை மிரட்டும் மகாலட்சுமி
19:58

மதுமிதாவை மிரட்டும் மகாலட்சுமி

E17•20m • 10 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சீதாவை கொடுமைப்படுத்துவதாகக் கூறி மதுமிதாவை மிரட்டும் மகாலட்சுமி. பிறகு மாலினிக்கு ஒரு நெக்லஸ் தருகிறார். திமிர்த்தனமாக பேசும் மகாலட்சுமியால் டென்சன் ஆகும் சூர்யாவை சமாதானப்படுத்தும் மதுமிதா.

மதுமிதாவை மிரட்டும் மகாலட்சுமி

E17 • 20m • 10 Mar 2023 • Tamil • ட்ராமா
மதுமிதாவிற்கு எதிரான மகாலட்சுமியின் சதி
21:32

மதுமிதாவிற்கு எதிரான மகாலட்சுமியின் சதி

E18•22m • 11 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதா, சூர்யாவை சேரவிடாமல் தடுக்கும் பொறுப்பை மாலினியிடம் தரும் மகாலட்சுமி. ராமை உறங்க அனுப்ப மறுக்கும் சுபாஷ், மகாலட்சுமியிடம் வாதிடும் சீதா. பிறகு சாமர்த்தியமாக பேசி ராமை அழைத்துச் செல்கிறார்.

மதுமிதாவிற்கு எதிரான மகாலட்சுமியின் சதி

E18 • 22m • 11 Mar 2023 • Tamil • ட்ராமா
மதுமிதாவிற்கு எதிரான மாலினியின் செயல்
21:03

மதுமிதாவிற்கு எதிரான மாலினியின் செயல்

E19•21m • 13 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதாவின் வாழ்க்கைக்காக ராமிற்கு நன்றி தெரிவிக்கும் சீதா. மதுமிதா, சூர்யாவின் முதலிரவை தடுக்க மகாலட்சுமி கூறியது போல் கொதிக்கும் பாலில் கையை விடும் மாலினி. பின் மகாலட்சுமியை பீதிக்குள்ளாக்கும் சீதா.

மதுமிதாவிற்கு எதிரான மாலினியின் செயல்

E19 • 21m • 13 Mar 2023 • Tamil • ட்ராமா
சீதாவிடம் கோபப்படும் ராமின் தந்தை
21:15

சீதாவிடம் கோபப்படும் ராமின் தந்தை

E20•21m • 14 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதா, சூர்யாவை சேரவிடாததை மகாலட்சுமியிடம் கூறும் மாலினி. தரையில் சாப்பிடும் சீதா குடும்பத்தினருக்கு அறிவுரை கூறுகிறார். உறங்கும் அஞ்சலி, சத்யா மீது தண்ணீரை ஊற்றிய சீதாவிடம் கோபப்படும் ராமின் தந்தை.

சீதாவிடம் கோபப்படும் ராமின் தந்தை

E20 • 21m • 14 Mar 2023 • Tamil • ட்ராமா
ராமிற்கு பிடித்த உணவை செய்யும் சீதா
21:55

ராமிற்கு பிடித்த உணவை செய்யும் சீதா

E21•22m • 15 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை பேய் வேஷத்தில் பயமுறுத்தும் அஞ்சலி, சத்யாவை கதி கலங்க வைக்கும் சீதா. ராமிற்கு பிடித்த புட்டுவை செய்யும் சீதா குடும்பத்தினரிடம் பொய் சொல்கிறார். அதற்காக சீதாவிற்கு ஜாடையாக நன்றி சொல்லும் ராம்.

ராமிற்கு பிடித்த உணவை செய்யும் சீதா

E21 • 22m • 15 Mar 2023 • Tamil • ட்ராமா
சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா
21:47

சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா

E22•22m • 16 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சீதாவை வீட்டிற்கு அழைத்து போக வைக்க ராஜசேகரிடம் செல்வி மூலம் ட்ராமா போடும் மகாலட்சுமி. தனக்கு நிகழும் கொடுமையை சொல்லும் சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா. தன்னுடன் உறங்கும் சீதாவை கண்டு ராம் பீதி.

சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மதுமிதா

E22 • 22m • 16 Mar 2023 • Tamil • ட்ராமா
சீதாவை மகிழ்விக்கும் மகாலட்சுமி வார்த்தை
21:09

சீதாவை மகிழ்விக்கும் மகாலட்சுமி வார்த்தை

E23•21m • 17 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

சுபாஷ் மற்றும் தனது தந்தையை எதிர்கொள்ளும் ராம். ராமிற்காக மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் சீதா. அதனால் மகாலட்சுமி ரிஷப்ஷனுக்கு ஏற்பாடு செய்யப் போகும் சந்தோஷத்தை ராஜசேகரிடம் சீதா பகிர்கிறார்.

சீதாவை மகிழ்விக்கும் மகாலட்சுமி வார்த்தை

E23 • 21m • 17 Mar 2023 • Tamil • ட்ராமா
சூழ்ச்சி நிறைந்த மகாலட்சுமியின் பிளான்
21:27

சூழ்ச்சி நிறைந்த மகாலட்சுமியின் பிளான்

E24•21m • 18 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

ரிசப்ஷனில் மதுமிதாவை அறிமுகப்படுத்த முடிவெடுக்கும் மகாலட்சுமி. சீதாவிற்கு எதிரான மகாலட்சுமியின் பிளானை கேட்டு திகைக்கும் துரை. தனது பெற்றோரை ரிசப்ஷனுக்கு முறைப்படி அழைக்க மகாலட்சுமியிடம் கூறும் சீதா.

சூழ்ச்சி நிறைந்த மகாலட்சுமியின் பிளான்

E24 • 21m • 18 Mar 2023 • Tamil • ட்ராமா
ராம், சீதாவின் ஒரு சூப்பர் பயணம்
21:25

ராம், சீதாவின் ஒரு சூப்பர் பயணம்

E25•21m • 20 Mar 2023 • Tamil • ட்ராமா•Episode•U

மகாலட்சுமியின் பிளானை கேட்டு மகிழும் அர்ச்சனா. ராமுடன் ஊருக்குச் செல்ல தயாராகும் சீதாவால் அவனை எச்சரிக்கும் மகாலட்சுமி. தான் படித்த ஸ்கூலை காண்பிக்கும் சீதா அங்குள்ள அனுபவத்தால் மகிழும் ராம்.

ராம், சீதாவின் ஒரு சூப்பர் பயணம்

E25 • 21m • 20 Mar 2023 • Tamil • ட்ராமா
கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

தீபாவின் மரணத்திற்குப் பிறகு, கார்த்திகேயன் பரமேஸ்வரி மற்றும் ராஜா சேதுபதியுடன் தனது கிராமத்திற்குத் திரும்புகிறார். அவர் சாமுண்டீஸ்வரியின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார், மேலும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க ரேவதியுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறார்.

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா
வீரா

வீரா

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாறனால் ஏற்பட்ட சாலை விபத்தில் வீராவும் கண்மணியும் தங்களின் சகோதரனை இழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் வீராவை மாறனை திருமணம் செய்ய வழிவகுக்கும், கண்மணி பழிவாங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?

வீரா

2024 • Tamil • ட்ராமா
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

நான்கு அற்புதமான பருவங்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி மீண்டும் வருகிறது, உற்சாகமான போட்டியின் மத்தியில் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தும் மூத்த பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி
சந்தியாராகம்

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

சூழ்நிலைகள் சகோதரிகளான ஜானகி மற்றும் சந்தியாவை பிரிக்கின்றன. விதி சந்தியாவின் மகள் மாயாவை ஜானகியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது, ஆனால் மாயாவின் மாடர்ன் அணுகுமுறை ஜானகியின் மகளை பாதிக்கிறது.

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா
அண்ணா

அண்ணா

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

சண்முகம் அன்பும் கண்டிப்பும் நிறைந்த சகோதரன். தனது நான்கு தங்கைகளை வளர்த்து, நல்லபடியாக திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார், ஆனால் தங்கைகளுக்கு தனிப்பட்ட விருப்பமிருப்பதை உணரவில்லை.

அண்ணா

2023 • Tamil • ட்ராமா
அயலி

அயலி

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

Shunned by her family over false accusations against her mother, Ayali tolerates her stepmom’s cruelty and teams up with Siva to expose Varma and prove her mother's innocence.

அயலி

2025 • Tamil • ட்ராமா
கெட்டி மேளம்

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்ட லட்சுமி புதிய வீட்டைக் கட்ட சபதம் எடுக்கிறார், சிவராமன் அதை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். குடும்பப் பொறுப்புகளை முடிக்கும் முயற்சியில், அவர்களின் சபதம் பின்தங்குமா?

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா
நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

ஒரு மகிழ்ச்சிகரமான இளம் பெண் பொம்மி, பெரிய அரச குடும்பமான இனிப்பு தயாரிப்பாளர்களின் மனதிற்குள் இணைகிறாள். மேலும் அவர்களை தனது வலுவான நம்பிக்கைகளுடன் சேர்க்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா
இதயம்

இதயம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

வாசுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு பாரதி அவரது இதயத்தை தானமாக அளித்து, ஆதிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறார். ஆதி பாரதியுடன் ஒரு தொடர்பை உணர்கிறான். இது ஒரு புதிய பிணைப்பின் தொடக்கமாக இருக்குமா?

இதயம்

2023 • Tamil • ட்ராமா
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

வாழ்க்கையை மாற்றும் ஒரு மேடை !டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் அதன் 6வது பதிப்பில் மதிப்பிற்குரிய நடுவர்களுடன் திரும்புகிறது, புதிய திறமைகளைக் கண்டறிந்து நாளைய நட்சத்திரங்களாக வடிவமைக்கத் தயாராக உள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி
மனசெல்லாம்

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா
மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

துளசி ரவுடி சேதுவை மணக்கிறாள், பிறகு நினைவாற்றலை இழந்த சிவாவை துளசி சந்திக்க நேரிட்ட போது, சிவாவின் குடும்பத்தினர் துளசியை அவரது மனைவி என்று தவறாக நினைக்கின்றனர். மறுபக்கம் துளசியை சேது தேடுகிறார், 

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா
நானே வருவேன்

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மோகன் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையை வெறுக்கிறார். ஆனால் சிறுவயதில் இருந்தே அவனை நேசித்த ராதா அவனது மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடிவு செய்கிறாள். ராதா தன் முயற்சியில் வெற்றி பெறுவாரா?

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா
லட்சுமி கல்யாணம்

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

விரேந்திரா பற்றிய ரிஷியின் குற்றச்சாட்டை தாங்க முடியாமல், லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, பார்வதியை தனியாக வளர்க்கிறாள். ரிஷியின் மகன் ரோஹன் பார்வதியை சந்திக்கும்போது அவர்களின் பாதை மீண்டும் இணைகிறது.

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா
மாரி

மாரி

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாரிக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் மற்றும் வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. தன் கணவன் சூர்யாவுக்குத் தீங்கு நேரிடும் என்று பயந்து அவனைத் தீமையிலிருந்து பாதுகாக்கிறாள்.

மாரி

2022 • Tamil • ட்ராமா
தமிழா தமிழா சீசன் 3

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show•Tvshow•PG13

பிரபலமான விவாத நிகழ்ச்சியின் மூன்றாவது எடிஷனில், எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பிரபலமான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show
செம்பருத்தி

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1•Tvshow•PG13

அகிலாண்டேஸ்வரி தனது அந்தஸ்திலுள்ள பெண்ணை அவர் மகன்களுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால், அவளுடைய மூத்த மகனான ஆதித்யா, வீட்டின் வேலைக்காரி பார்வதியை ரகசியமாக மணக்கிறார். ஆதித்யா, பார்வதியின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட அகிலா எப்படி நடந்துகொள்வார்?

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1
நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

தனது மனைவி இந்துமதியின் மரணத்தால் மனமுடையும் எழில். எளிமையான பெண் சுடர்விழி, எழிலின் குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களை சுடர்விழி வெல்வாரா?

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG

மீண்டும் ஒரு புதிய சீசனுடன், பாடும் நிகழ்ச்சியில் லிட்டில் சாம்பியன்கள் தங்கள் திறமையை ஆத்மார்த்தமான மெல்லிசையால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள், இது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி
சமையல் எக்ஸ்பிரஸ்

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event•Tvshow•PG13

ரிவார்டை வெல்வதற்காக தங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த, ​​பிரபலமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும்.

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event
கூச முனிசாமி வீரப்பன்

கூச முனிசாமி வீரப்பன்

2023 • Tamil + 3 • டாக்குமெண்டரி + 2•Original•NC17

இந்தத் தொடர் வீரப்பனின் வாழ்க்கையையும், இந்த பிரபல கொள்ளைக்காரனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டவர்களையும் நமக்கு காட்டுகிறது. பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனான நேர்காணல்களை மட்டுமில்லாமல் வீரப்பன் பேசிய காணொளிகளையும் இது நமக்கு காட்டுகிறது.

விலங்கு

விலங்கு

2022 • Tamil • க்ரைம் + 2•Original•R

நேர்மையான காவல்துறை அதிகாரியான பரிதி, காவல் துறையைக் குழப்பிய ஒரு மர்மமான குற்ற வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Regai

Regai

2025 • Tamil + 1 • Crime + 1•Original•R

SI Vetri investigates a medical team that is trying to cover up deaths of clinical trial participants by staging them as accidents. Can Vetri put an end to this sinister plot before it's too late?

சட்டமும் நீதியும்

சட்டமும் நீதியும்

2025 • Tamil + 1 • க்ரைம் + 2•Original•R

தனது மகள் கடத்தப்பட்டதால் மனமுடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் வழக்கை, பயந்த சுபாவம் கொண்ட வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி ஏற்று நடத்துகிறார். சுந்தரமூர்த்தியால் தனது அச்சங்களை எதிர்கொண்டு உண்மையை வெளிப்படுத்த முடியுமா?

செங்களம்

செங்களம்

2023 • Tamil + 1 • ட்ராமா + 2•Original•R

மூன்று சகோதரர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் கொலைவெறியுடன் இருக்கின்றனர். மறுபுறம், தகுதியான ஊர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் சிவஞானம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். இந்த இரு குடும்பங்களின் பாதை எவ்வாறு சந்திக்கும்?

ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம்

2024 • Tamil + 2 • மிஸ்டரி + 1•Original•NC17

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளுக்காக வாரணாசிக்குச் செல்கிறார், அங்கு ஒரு புரோகிதர் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோவிலுக்கு ஒரு பழங்கால பொருளை கொண்டு போய் கொடுக்கச் சொல்கிறார். அவள் அவருடைய கட்டளையை மீற எண்ணுகிறாள்,ஆனால் விதி வேறு விதமாக விளையாடுகிறது.

அயலி

அயலி

2023 • Tamil + 4 • ட்ராமா + 1•Original•R

தமிழ்ச்செல்வி என்ற இளம்பெண், அடக்குமுறைகள் நிறைந்த வீரப்பண்ணை எனும் கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவிற்காக போராடுகிறாள். பெண் கல்விக்கு தடையாக இருக்கும் 500 ஆண்டுகால வழக்கத்தை அவளால் உடைக்க முடியுமா?

ஆட்டோ ஷங்கர்

ஆட்டோ ஷங்கர்

2019 • Tamil + 6 • ட்ராமா + 2•Original•R

ஆட்டோ ஷங்கர் - சரத் அப்பாணி, செல்வபாண்டியன், ராஜேஷ் தேவ், வசுதா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஒரு ZEE5 தமிழ் ஒரிஜினல் ஆகும்! இதன் கதை சென்னையில் 1985 - 1995 ஆம் ஆண்டுகளில் நடந்த, இன்னும் கூட 'Once upon a time in Madras' என நினைவு கூறக்கூடிய ஒரு கொடூரமான உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அமைதியான மற்றும் தன்மையான கெளரி ஷங்கர் எப்படி ஆட்டோ ஷங்கராக மாறி , தீய வழியில் பணம் மற்றும் பெயர் சம்பாதித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு நகரை தன்னைப் பற்றிய பயத்தின் பிடியில் வைத்திருந்தான் என்பதைக் காணுங்கள்!

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி

2020 • Tamil + 3 • ஹாரர் + 1•Original•NC17

கண்ணாமூச்சி என்பது பூர்ணா, விவேக் பிரசன்னா, அம்ஜத் கான், ஆராத்யா மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு உருவான ZEE5 தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் ஆகும். ப்ரியா தன் செவித்திறன் இல்லா மகள் ஐஷுவுடன் புதிய அபார்ட்மென்டுக்கு குடிபெயர்ந்த சில நாட்களில் ஐஷு காணாமல் போகிறாள். ப்ரியா அவளைத் தேடும்போது மஞ்சுவுடன் கண்ணாமூச்சி ஆடும் வேளையில் தான் ஐஷு காணாமல் போனதாக அறிகிறாள். ஆனால், மஞ்சு யார்? ஐஷு காணாமல் போனதற்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்?

டாப்லெஸ்

டாப்லெஸ்

2020 • Tamil + 2 • காமெடி + 1•Original•NC17

டாப்லெஸ் என்பது குரு சோமசுந்தரம், பஸாக் காஸிலர் பிரசாத், கோகுல் ஆனந்த் மற்றும் ரோஹித் முரளிதரன் நடிப்பில் உருவான 2020ஆம் ஆண்டின் புத்தம் புதிய ZEE5 ஆக்க்ஷன் வெப் சீரீஸ் ஆகும். ஒரு நூற்றாண்டு பழமையான ஒரு நிர்வாண ஓவியத்தை வாங்க பலர் போட்டிபோடுவதால் ஏலத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. அத்தனை பேர் அதை வாங்க ஏன் ஆர்வம் காட்டுகின்றனர்? அந்த ஓவியத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன?

Warrant

Warrant

2026 • Tamil • Crime + 1•Original•R

A bullied and vulnerable small‑town constable transforms into a brutal force while solving forgotten warrant cases, until a custodial death forces the law to judge the man he has become.

Bakaiti

Bakaiti

2025 • Hindi + 2 • Family + 2•Original•PG13

As the Katarias face change, loss and ambition, they rediscover what truly feels like home.

ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி

ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி

2021 • Tamil • ட்ராமா + 1•Original•PG13

ஒரு பெருங்கடனைத் திருப்பி செலுத்த எளிதாகவும், விரைவாகவும் பணம் சம்பாதிக்க முயலும் மகேஷும் அவரது தாயும், பல வேடிக்கையான சூழ்நிலைகளைக் கொண்ட ஒரு சாகச பயணத்தைத் துவங்குகின்றனர்.

முக்பீர் - தி ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை

முக்பீர் - தி ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை

2022 • Hindi + 3 • த்ரில்லர் + 3•Original•R

இந்திய-சீனப் போருக்குப் பிறகு, இந்திய உளவாளி ஒருவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து முக்கிய உளவுத் தகவல்களைச் சேகரித்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீட்டும் பெரும் தாக்குதல் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி வெற்றிபெறுமா?

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

2024 • Tamil + 1 • த்ரில்லர் + 1•Original•R

முதலமைச்சரின் ஊழல் வழக்கு விசாரணை, ஜார்க்கண்டில் நடந்த கொலை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடக்கும் கொலைகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் இணைப்பது எது?

அனந்தம்

அனந்தம்

2022 • Tamil • ட்ராமா + 1•Original•PG13

1964 முதல் பல குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்து அவர்களை வளர்த்த வீடு 'அனந்தம்'. வீட்டின் உரிமையாளர் மகனான ஆனந்த், அனந்தத்திற்கு திரும்பியதும் இதுவரை சொல்லப்படாத பல கடந்தகால கதைகளை அறிந்துகொள்கிறார்.

கார்மேகம்

கார்மேகம்

2022 • Tamil • க்ரைம் + 1•Original•R

புதுமணத் தம்பதிகள் அஜய் மற்றும் கீதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகு, அவர்களது குடும்பங்கள் சோகத்தில் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் அவர்களின் வீட்டு வாசலுக்கு வரும்போது நிலைமை ஒரு புதிய திருப்பத்தை எடுக்கிறது.

Thadayam

Thadayam

2026 • Tamil + 3 • Crime + 2•Original•R

In 1999, a series of brutal murders rocks Tamil Nadu's borders. SI Adhiyaman uncovers a chilling pattern among the victims' possessions, leading him into a deadly hunt for a ritualistic killer.

Kaakee Circus

Kaakee Circus

2026 • Tamil • Comedy + 3•Original•PG13

A small town in Tamil Nadu wakes up to chaos when a temple donation box is stolen from the sub-jail. Soon, the investigation led by two eccentric policemen unravels secrets more than they can handle.

ஃபிங்கர்டிப்

ஃபிங்கர்டிப்

2019 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Original•R

என்றும் மாறிவரும் இந்த டிஜிட்டல் தளங்களால் ஆறு பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சைபர் க்ரைம் மற்றும் டிஜிட்டல் அழுத்தத்தால் சிலர் வேடர்களாகவும், சிலர் இரையாகவும் ஆகின்றனர்.

Details About சீதா ராமன் TV Show :

Movie Released Date
20 Feb 2023
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Sri Priyanka
  • Reshma
  • Juje Dsouza
  • Akshitha
  • Shyam