Back
கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்

Subscribe to watch
பகிர்
2022•ட்ராமா•PG13

Available in Tamil

ஆதிரா ஒரு பதின்பருவத்தினர். மேலும் அவள் மாற்றாந்தாய் சுபத்ராவுடன் ஒரு சிறப்புப் பிணைப்பை வளர்த்துக் கொள்ளும்போது, உறவுகளின் மதிப்பை நம்பக் கற்றுக்கொள்கிறாள்.

Director & Cast

மனிஷாஜித்ஆதிரா
திவ்யா விஸ்வநாதன்சுபத்ரா
சந்தோஷ்திருமாறன்
மௌனிகாசாருமதி
சாணக்யாஅகிலன்
மனுஷ்மதியழகன்

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமாRelease date11 Apr 2022
எபிசோட்கள் 1 - 10
சாரதா தன் மருமகளை அறைகிறார்
32:02

சாரதா தன் மருமகளை அறைகிறார்

E1•32m • 11 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U/A

வெண்ணிலாவை போட்டோ எடுக்கும் ஒரு ஆணிடம் வாதிடும் ஆதிரா. ஆதிராவின் அன்பால் மகிழும் மதி. புடவை அணியாத தனது மருமகளை அறையும் சாரதா. அகிலனுடன் ஓடிப்போக கோவிலுக்கு வரும் சாருமதி திருவைக் கண்டு பீதியாகிறார்.

சாரதா தன் மருமகளை அறைகிறார்

E1 • 32m • 11 Apr 2022 • Tamil • ட்ராமா
வெண்ணிலாவிற்கு நிகழும் விபரீதம்
20:38

வெண்ணிலாவிற்கு நிகழும் விபரீதம்

E2•21m • 12 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை திருடன் எனக் கூறி மக்களிடம் சிக்க வைத்த ஆதிராவிற்கு சாபமிடும் ஆண். சாருமதி கர்ப்பத்தால் மகிழும் திரு. மாடியிலிருந்து விழும் வெண்ணிலாவால் கலங்கும் மதி, ஆதிரா அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

வெண்ணிலாவிற்கு நிகழும் விபரீதம்

E2 • 21m • 12 Apr 2022 • Tamil • ட்ராமா
வெண்ணிலாவின் இறப்பால் கதறும் ஆதிரா
21:52

வெண்ணிலாவின் இறப்பால் கதறும் ஆதிரா

E3•22m • 13 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தனக்கு சாபமிட்ட அகிலனிடம் கெஞ்சும் ஆதிரா. தன் நிலைமைக்கு சுபத்ரா எனக் கூறி இறக்கும் வெண்ணிலாவால் கதறும் ஆதிரா, மதியழகன். சுபத்ரா மீது போலீசில் புகாரளிக்கும் ஆதிரா ஆனால் போலீஸ் மதியழகனை கைது செய்கிறது.

வெண்ணிலாவின் இறப்பால் கதறும் ஆதிரா

E3 • 22m • 13 Apr 2022 • Tamil • ட்ராமா
சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா
21:32

சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா

E4•22m • 15 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

அகிலன் மீது புகாரளித்த ஆதிராவிடம் கோபப்படும் சாரதா பின் வெண்ணிலாவின் சடலத்தை பார்க்கிறார். வெண்ணிலாவின் இறுதி சடங்கிற்கு வரும் சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா. சாரதாவிடம் ஒரு பொய் சொல்லும் சுபத்ரா.

சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா

E4 • 22m • 15 Apr 2022 • Tamil • ட்ராமா
சுபத்ராவை குற்றஞ்சாட்டி வாதிடும் ஆதிரா
21:44

சுபத்ராவை குற்றஞ்சாட்டி வாதிடும் ஆதிரா

E5•22m • 16 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

வெண்ணிலாவின் சாவிற்கு சுபத்ராவை குற்றஞ்சாட்டி வாதிடும் ஆதிரா. பிறகு மதியழகனை வெறுத்து வெண்ணிலாவிற்கு கொல்லி வைக்கிறாள். பின் தன்னிடம் நகைகளை பற்றிக் கேட்கும் அகல்யாவிடம் பொய் சொல்லும் சாருமதி.

சுபத்ராவை குற்றஞ்சாட்டி வாதிடும் ஆதிரா

E5 • 22m • 16 Apr 2022 • Tamil • ட்ராமா
மதியழகனுக்கு எதிராக வாதாடும் பிரகாஷ்
20:37

மதியழகனுக்கு எதிராக வாதாடும் பிரகாஷ்

E6•21m • 18 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

வீட்டில் தலைமுழுகும் சாரதாவால் குழம்பும் குடும்பத்தினர். வெண்ணிலாவை நினைத்து வருந்தும் ஆதிரா. பிறகு கோர்ட்டில் மதியழகனுக்கு எதிராக வாதாடும் பிரகாஷ். அதை மறுத்து சுபத்ரா மீது குற்றஞ்சாட்டும் ஆதிரா.

மதியழகனுக்கு எதிராக வாதாடும் பிரகாஷ்

E6 • 21m • 18 Apr 2022 • Tamil • ட்ராமா
சுபத்ராவிடம் ஒரு பொறுப்பை தரும் மதியழகன்
21:29

சுபத்ராவிடம் ஒரு பொறுப்பை தரும் மதியழகன்

E7•21m • 19 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

ஆதிராவின் வாக்கு மூலத்தால் மதியழகனுக்கு கடுங்காவல் தண்டனை தரும் நீதிபதி. ஆதிராவை கவனித்துக் கொள்வதற்கான பொறுப்பை சுபத்ராவிடம் ஒப்படைக்கும் மதியழகன். அதனால் கோபப்பட்டு செல்லும் ஆதிராவை தேடும் சுபத்ரா.

சுபத்ராவிடம் ஒரு பொறுப்பை தரும் மதியழகன்

E7 • 21m • 19 Apr 2022 • Tamil • ட்ராமா
சுபத்ராவை பார்த்து தப்பி ஓடும் ஆதிரா
21:41

சுபத்ராவை பார்த்து தப்பி ஓடும் ஆதிரா

E8•22m • 20 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

அகல்யா அறைந்ததை சுபத்ராவிடம் கூறும் சரண்யா. சுபத்ராவை பார்த்து தப்பி ஓடும் ஆதிரா தவறுதலாக சாருமதிக்கு திரு தரப்போகும் வளையலை எடுத்துச் செல்கிறார். பொறுக்கிகளிடம் சிக்கும் ஆதிராவை காப்பாற்றும் திரு.

சுபத்ராவை பார்த்து தப்பி ஓடும் ஆதிரா

E8 • 22m • 20 Apr 2022 • Tamil • ட்ராமா
அகல்யாவை திட்டும் சாரதா
21:27

அகல்யாவை திட்டும் சாரதா

E9•21m • 21 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னுடன் வர மறுக்கும் ஆதிராவை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு இழுத்துச் செல்லும் சுபத்ரா. சுபத்ராவை பற்றி தவறாக பேசும் அகல்யாவை திட்டும் சாரதா. வீட்டை காலி செய்ய சொல்லும் வீட்டு ஓனரிடம் வாதிடும் ஆதிரா.

அகல்யாவை திட்டும் சாரதா

E9 • 21m • 21 Apr 2022 • Tamil • ட்ராமா
அகிலனை விசாரிக்கும் திருமாறன்
21:52

அகிலனை விசாரிக்கும் திருமாறன்

E10•22m • 22 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சுபத்ராவை சந்தேகப்பட்டு தவறாக பேசும் அகல்யாவை அறையும் சாரதா. சுபத்ராவை தொல்லை செய்ய அவள் வீட்டிற்கு வருவதாகக் கூறும் ஆதிரா. சாருமதியுடன் கோவிலுக்குச் சென்றதை பற்றி அகிலனிடம் விசாரிக்கும் திருமாறன்.

அகிலனை விசாரிக்கும் திருமாறன்

E10 • 22m • 22 Apr 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவை அறைய கையோங்கும் சுபத்ரா
20:44

ஆதிராவை அறைய கையோங்கும் சுபத்ரா

E11•21m • 23 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தன் குடும்பத்திடம் உண்மையை கூறாமலிருக்க ஆதிராவிடம் சத்தியம் கேட்கும் சுபத்ரா. சுபத்ராவுடன் வீட்டிற்கு வரும் ஆதிராவை பார்க்கும் சாரதா மற்றும் குடும்பம். தவறாக பேசும் ஆதிராவை அறைய கையோங்கும் சுபத்ரா.

ஆதிராவை அறைய கையோங்கும் சுபத்ரா

E11 • 21m • 23 Apr 2022 • Tamil • ட்ராமா
சாருமதி ஒரு சம்பவத்தை நினைக்கிறார்
21:43

சாருமதி ஒரு சம்பவத்தை நினைக்கிறார்

E12•22m • 25 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

அகிலனிடம் நகையை வாங்கும் போது தன்னைப் பார்க்கும் அகல்யாவை சமாளிக்கும் சாருமதி. பிறகு ஒரு கடந்த கால சம்பவத்தை நினைத்து பார்க்கிறார். வெண்ணிலாவின் பேச்சை எடுக்கும் சுபத்ராவை மறுக்கும் சாரதா.

சாருமதி ஒரு சம்பவத்தை நினைக்கிறார்

E12 • 22m • 25 Apr 2022 • Tamil • ட்ராமா
சுபத்ராவை கலங்க வைக்கும் அகல்யா
21:45

சுபத்ராவை கலங்க வைக்கும் அகல்யா

E13•22m • 26 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சாருமதியிடம் நெருங்கி பேசும் திருமாறனை கண்டு கடுப்பாகும் அகிலன். பூஜைக்கு செல்ல முடிவு செய்யும் ஆதிராவை அறையில் பூட்டும் சுபத்ரா. திருமாறனுக்கு திருஷ்டி வைக்க போகும் சுபத்ராவை கலங்க வைக்கும் அகல்யா.

சுபத்ராவை கலங்க வைக்கும் அகல்யா

E13 • 22m • 26 Apr 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவை அறையும் அகல்யா
21:16

ஆதிராவை அறையும் அகல்யா

E14•21m • 27 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சாமி பிரசாதத்தை தட்டிவிடும் ஆதிராவை அறைந்து கோபப்படும் அகல்யா. பின் சாரதா மற்றும் குடும்பத்திடம் வெண்ணிலாவின் போட்டோவை காண்பிக்க முயலும் ஆதிரா பெறும் ஏமாற்றம். அதற்கு சுபத்ராவை தவறாக நினைக்கும் ஆதிரா.

ஆதிராவை அறையும் அகல்யா

E14 • 21m • 27 Apr 2022 • Tamil • ட்ராமா
சுபத்ராவிடம் வாதிடும் குடும்பத்தினர்
21:29

சுபத்ராவிடம் வாதிடும் குடும்பத்தினர்

E15•21m • 28 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

மணி தரும் உணவை தூக்கியெறியும் ஆதிரா. பிறகு சுபத்ராவிடம் கோபப்படுகிறார். ஆதிராவின் நடத்தையால் சுபத்ராவிடம் வாதிடும் குடும்பத்தினர். அதனால் சுபத்ராவிடம் வருத்தம் கொள்ளும் திருமாறன்.

சுபத்ராவிடம் வாதிடும் குடும்பத்தினர்

E15 • 21m • 28 Apr 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவை அறைய கையோங்கும் சாரதா
21:50

ஆதிராவை அறைய கையோங்கும் சாரதா

E16•22m • 29 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சுபத்ராவை பற்றி தவறாக பேசும் ஆதிராவுடன் வாதிடும் அகிலன். ஒரு பொய் சொல்லி தன்னை ஏமாற்றும் திருமாறனால் கோபப்படும் ஆதிரா சாய டப்பாவை உதைத்து சேலையை நாசம் செய்கிறார். அதனால் ஆதிராவை அறைய கையோங்கும் சாரதா.

ஆதிராவை அறைய கையோங்கும் சாரதா

E16 • 22m • 29 Apr 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவிற்கு தண்டனை தரும் சாரதா
21:31

ஆதிராவிற்கு தண்டனை தரும் சாரதா

E17•22m • 30 Apr 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சேலையை நெய்ய சொல்லி ஆதிராவிற்கு தண்டனை தரும் சாரதா. பிறகு வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்கிறார். அகிலனுடன் பேசும் சாருமதி அகல்யா, திருமாறனை சமாளிக்கிறார். திருமாறன் மீது சாயத்தை தள்ளிவிடும் ஆதிரா.

ஆதிராவிற்கு தண்டனை தரும் சாரதா

E17 • 22m • 30 Apr 2022 • Tamil • ட்ராமா
அகிலன் திருமாறனை சமாளிக்கிறார்
21:23

அகிலன் திருமாறனை சமாளிக்கிறார்

E18•21m • 02 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

பஜ்ஜி மாவில் காரம் சேர்க்கும் ஆதிரா. சாருமதிக்காக பஜ்ஜி எடுத்து வரும் அகிலன் திருமாறனை சமாளிக்கிறார். மதியழகன் மீதுள்ள கோபத்தை கூறும் சாரதாவால் கலங்கும் சுபத்ரா. ஆதிராவிற்கு பாடம் கற்பிக்கும் அகிலன்.

அகிலன் திருமாறனை சமாளிக்கிறார்

E18 • 21m • 02 May 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவிற்கு பதிலாக சேலை நெய்யும் சுபத்ரா
20:52

ஆதிராவிற்கு பதிலாக சேலை நெய்யும் சுபத்ரா

E19•21m • 03 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

திமிராக தன்னிடம் வாயாடும் ஆதிராவை அறைய கையோங்கும் சாரதாவை தடுக்கும் சுபத்ரா. சேலை நெய்ய மறுக்கும் ஆதிராவால் சேலையை நெய்யும் சுபத்ராவை பார்க்கும் திருமாறன். மறைமுகமாக திருமாறனின் அறைக்கு போகும் ஆதிரா.

ஆதிராவிற்கு பதிலாக சேலை நெய்யும் சுபத்ரா

E19 • 21m • 03 May 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவின் மாற்றத்தால் மகிழும் சுபத்ரா
22:11

ஆதிராவின் மாற்றத்தால் மகிழும் சுபத்ரா

E20•22m • 04 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

திருமாறன் அறையிலிருந்து தப்பித்து அறையில் அகிலனுடன் சிக்கும் ஆதிரா. அதனால் குடும்பத்தினரை சமாளிக்கும் சுபத்ராவுக்கு தொல்லை தரும் ஆதிரா. தாவணி புடவையில் வரும் ஆதிராவால் மகிழும் சுபத்ரா, திருமாறன்.

ஆதிராவின் மாற்றத்தால் மகிழும் சுபத்ரா

E20 • 22m • 04 May 2022 • Tamil • ட்ராமா
சாரதாவிடம் ஒரு உண்மையை சொல்லும் ஆதிரா
21:51

சாரதாவிடம் ஒரு உண்மையை சொல்லும் ஆதிரா

E21•22m • 05 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை புகழும் சாரதா மற்றும் குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லும் ஆதிரா. பிறகு சுபத்ரா தனது அம்மா மாதிரி என அவள் கூறுவதால் அதிர்ச்சியாகும் குடும்பத்தினர். பின் சுபத்ராவிடம் தனது கோபத்தைக் கூறும் ஆதிரா.

சாரதாவிடம் ஒரு உண்மையை சொல்லும் ஆதிரா

E21 • 22m • 05 May 2022 • Tamil • ட்ராமா
ஆதிராவிற்கு உதவும் திருமாறன்
22:12

ஆதிராவிற்கு உதவும் திருமாறன்

E22•22m • 06 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

ஆதிராவை வீட்டிலிருந்து அனுப்ப சொல்லி சுபத்ராவிடம் கோபப்படும் அவள் பெற்றோர். தன் தாவணியின் மடிப்பை கலைக்கும் திருமாறனை சரி செய்ய சொல்லும் ஆதிரா. ஆதிராவை வீட்டில் வைத்திருக்க ஒரு முடிவெடுக்கும் சுபத்ரா.

ஆதிராவிற்கு உதவும் திருமாறன்

E22 • 22m • 06 May 2022 • Tamil • ட்ராமா
திருமாறனின் ஜீப் மீது ஆதிரா மோதுகிறார்
22:02

திருமாறனின் ஜீப் மீது ஆதிரா மோதுகிறார்

E23•22m • 07 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

அகல்யாவும் சரண்யாவும் சுபத்ராவுடனான தனது பிணைப்பைப் பற்றிய உண்மையை அறிய முயலும்போது ஆதிரா குழப்பமடைகிறாள். பின்னர், திருமாறன் தனது ஜீப்பில் மோதிய ஆதிராவை மருத்துவமனையில் சேர்கிறார்.

திருமாறனின் ஜீப் மீது ஆதிரா மோதுகிறார்

E23 • 22m • 07 May 2022 • Tamil • ட்ராமா
மதியழகனின் செய்தியை படிக்கும் ராஜதுரை
22:16

மதியழகனின் செய்தியை படிக்கும் ராஜதுரை

E24•22m • 09 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சாருமதிக்கு போன் செய்யும் அகிலன் பிறகு இருவரும் அகல்யாவிடமிருந்து தப்பிக்கிறார்கள். சிம்பதிக்காக கையில் ஜாமை தடவும் ஆதிராவால் டென்ஷன் ஆகும் திருமாறன். மதியழகன் குறித்த செய்தியை படிக்கும் ராஜதுரை.

மதியழகனின் செய்தியை படிக்கும் ராஜதுரை

E24 • 22m • 09 May 2022 • Tamil • ட்ராமா
மதியழகனை சந்திக்கும் ராஜதுரை
22:01

மதியழகனை சந்திக்கும் ராஜதுரை

E25•22m • 10 May 2022 • Tamil • ட்ராமா•Episode•U

ஆதிராவை விபத்துக்குள்ளாக்கியதை சாரதாவிடம் சொல்லும் திருமாறன். ஆதிராவின் தந்தை பற்றிய உண்மையை மறைத்த சுபத்ராவிடம் கோபப்படும் சாரதா. ஜெயிலில் மதியழகனை சந்திக்கும் ராஜதுரை அதை சுபத்ராவிடம் கூறுகிறார்.

மதியழகனை சந்திக்கும் ராஜதுரை

E25 • 22m • 10 May 2022 • Tamil • ட்ராமா

Details About கன்னத்தில் முத்தமிட்டால் TV Show :

Movie Released Date
11 Apr 2022
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • மனிஷாஜித்
  • திவ்யா விஸ்வநாதன்
  • சந்தோஷ்
  • மௌனிகா
  • சாணக்யா