22 Apr 2022 • Episode 10 : அகிலனை விசாரிக்கும் திருமாறன்
சுபத்ராவை சந்தேகப்பட்டு தவறாக பேசும் அகல்யாவை அறையும் சாரதா. சுபத்ராவை தொல்லை செய்ய அவள் வீட்டிற்கு வருவதாகக் கூறும் ஆதிரா. சாருமதியுடன் கோவிலுக்குச் சென்றதை பற்றி அகிலனிடம் விசாரிக்கும் திருமாறன்.
Details About கன்னத்தில் முத்தமிட்டால் Show:
| Release Date | 22 Apr 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|


