Back
டான்ஸ் ஜோடி டான்ஸ்
TRAILER 1:21

டான்ஸ் ஜோடி டான்ஸ்

 
பகிர்
2026•Dance, ரியாலிட்டி•PG13

Available in Tamil

பெண் நடனக் கலைஞர்கள் ஆண் பிரபலங்களுடன் இணைந்து, தங்கள் திறமை, வலிமை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வெல்லும் தங்கள் கனவுகளுக்குச் சிறகளிக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

Director & Cast

Snehaநடுவர்
Prasanthநடுவர்
Simranநடுவர்

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreDance, ரியாலிட்டிRelease date13 Jun 2026
எபிசோட்கள் 1 - 10
டான்ஸ் ஜோடி டான்ஸ் - ஜூன் 13, 2026 - எபிஸோட்
1:12:18

டான்ஸ் ஜோடி டான்ஸ் - ஜூன் 13, 2026 - எபிஸோட்

E1•1h 12m • 13 Jun 2026 • Tamil • Dance + 1•Episode•U

A show where women dancers portray their talent, strength and passion as they team up with the male celebrities and give wings to their dreams to win the title.

டான்ஸ் ஜோடி டான்ஸ் - ஜூன் 13, 2026 - எபிஸோட்

E1 • 1h 12m • 13 Jun 2026 • Tamil • Dance + 1
அருணிமாவின் வசீகரிக்கும் பெர்ஃபாமன்ஸ்
1:08:31

அருணிமாவின் வசீகரிக்கும் பெர்ஃபாமன்ஸ்

E2•1h 9m • 14 Jun 2026 • Tamil • Dance + 1•Episode•U

அருணிமா தனது நேர்த்தியான பரதநாட்டியத்தால் நடுவர்களைக் கவர்ந்து, கோல்டன் ஹாட் பெறுகிறாள்.

அருணிமாவின் வசீகரிக்கும் பெர்ஃபாமன்ஸ்

E2 • 1h 9m • 14 Jun 2026 • Tamil • Dance + 1
பசுபதி மற்றும் கீர்த்தனாவின் அசாதாரண நடனம்
1:09:30

பசுபதி மற்றும் கீர்த்தனாவின் அசாதாரண நடனம்

E3•1h 10m • 20 Jun 2026 • Tamil • Dance + 1•Episode•U

பசுபதி மற்றும் கீர்த்தனா தங்களின் அசாதாரண நடனத்தால் நடுவர்களை ஈர்க்கின்றனர்.

பசுபதி மற்றும் கீர்த்தனாவின் அசாதாரண நடனம்

E3 • 1h 10m • 20 Jun 2026 • Tamil • Dance + 1
அறிமுகச் சுற்றில் ஜோடிகளின் விறுவிறுப்பான நடனம்
1:09:25

அறிமுகச் சுற்றில் ஜோடிகளின் விறுவிறுப்பான நடனம்

E4•1h 9m • 21 Jun 2026 • Tamil • Dance + 1•Episode•U

அறிமுகச் சுற்றில், ஜோடிகள் தங்களது சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டை பெறுகின்றனர்.

அறிமுகச் சுற்றில் ஜோடிகளின் விறுவிறுப்பான நடனம்

E4 • 1h 9m • 21 Jun 2026 • Tamil • Dance + 1
போட்டியாளர்களின் சிறப்பான நடிப்பு
1:07:43

போட்டியாளர்களின் சிறப்பான நடிப்பு

E5•1h 8m • 27 Jun 2026 • Tamil • Dance + 1•Episode•U

ரீகிரியேஷன் சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வசீகரிக்கின்றனர்.

போட்டியாளர்களின் சிறப்பான நடிப்பு

E5 • 1h 8m • 27 Jun 2026 • Tamil • Dance + 1
நிகிதாவும் நவீனும் தெறிக்க விடுகிறார்கள்
1:13:58

நிகிதாவும் நவீனும் தெறிக்க விடுகிறார்கள்

E6•1h 14m • 28 Jun 2026 • Tamil • Dance + 1•Episode•U

A show where women dancers portray their talent, strength and passion as they team up with the male celebrities and give wings to their dreams to win the title.

நிகிதாவும் நவீனும் தெறிக்க விடுகிறார்கள்

E6 • 1h 14m • 28 Jun 2026 • Tamil • Dance + 1
நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய போட்டியாளர்கள்
1:10:37

நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய போட்டியாளர்கள்

E7•1h 11m • 04 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

கோல்டன் எரா சுற்றில், போட்டியாளர்களின் பிரம்மாண்ட நடனத்தைப் பார்த்து மெய்சிலிர்க்கும் நடுவர்கள்.

நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய போட்டியாளர்கள்

E7 • 1h 11m • 04 Jul 2026 • Tamil • Dance + 1
ஸ்வாதிகாவிற்கு ஈடுகொடுத்த சூர்யாகுட்டி
1:12:09

ஸ்வாதிகாவிற்கு ஈடுகொடுத்த சூர்யாகுட்டி

E8•1h 12m • 05 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

ஸ்வாதிகா, நரேஷ் கோல்டன் பெர்பாமென்ஸை பெறும்போது, அவருக்கு அசத்தலாக ஈடுகொடுக்கும் சூர்யாகுட்டி, மதன்.

ஸ்வாதிகாவிற்கு ஈடுகொடுத்த சூர்யாகுட்டி

E8 • 1h 12m • 05 Jul 2026 • Tamil • Dance + 1
கீர்த்தனா மற்றும் பால்பச்சை சூப்பர் பெர்பாமன்ஸ்
1:02:30

கீர்த்தனா மற்றும் பால்பச்சை சூப்பர் பெர்பாமன்ஸ்

E9•1h 3m • 11 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

ஊர் திருவிழா சுற்றில், கீர்த்தனா மற்றும் பால்பச்சையின் பெர்பாமன்ஸால் ஆச்சர்யப்படும் நடுவர்கள்.

கீர்த்தனா மற்றும் பால்பச்சை சூப்பர் பெர்பாமன்ஸ்

E9 • 1h 3m • 11 Jul 2026 • Tamil • Dance + 1
சாண்ட்ரா மற்றும் அருணிமாவிற்கு கிடைத்த பாராட்டு
1:05:37

சாண்ட்ரா மற்றும் அருணிமாவிற்கு கிடைத்த பாராட்டு

E10•1h 6m • 12 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U/A

உயிரை கொடுத்து நடனமாடிய சாண்ட்ரா-கஜினி மற்றும் அருணிமா-அபிஷேக் ஜோடி ஸ்டாண்டிங் ஓவேஷன் பெறுகின்றனர்.

சாண்ட்ரா மற்றும் அருணிமாவிற்கு கிடைத்த பாராட்டு

E10 • 1h 6m • 12 Jul 2026 • Tamil • Dance + 1
கஜினி மற்றும் சாண்ட்ராவின் மனதை கவரும் நடனம்
1:09:45

கஜினி மற்றும் சாண்ட்ராவின் மனதை கவரும் நடனம்

E11•1h 10m • 18 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

சிங்கப்பாதை சுற்றில், கஜினி-சாண்ட்ராவின் மனதை தொடும் நடனம் பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்கிறது.

கஜினி மற்றும் சாண்ட்ராவின் மனதை கவரும் நடனம்

E11 • 1h 10m • 18 Jul 2026 • Tamil • Dance + 1
கீர்த்தனாவின் ஆசையை அங்கீகரித்த பிரசாந்த்
1:28:45

கீர்த்தனாவின் ஆசையை அங்கீகரித்த பிரசாந்த்

E12•1h 29m • 19 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

தனது நடனத்தால் அசத்திய கீர்த்தனாவின் ஆசையை பிரசாந்த் அங்கீகரிக்கும்போது, அவள் உணர்ச்சிவசப்படுகிறார்.

கீர்த்தனாவின் ஆசையை அங்கீகரித்த பிரசாந்த்

E12 • 1h 29m • 19 Jul 2026 • Tamil • Dance + 1
தளபதி விஜய்க்கு ஒரு மரியாதை
1:14:04

தளபதி விஜய்க்கு ஒரு மரியாதை

E13•1h 14m • 25 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

தளபதி கச்சேரி சுற்றில், போட்டியாளர்கள் நடிகர் விஜய்யின் பாடலுக்கு நடனமாடி அவரை கௌரவிக்கின்றனர்,.

தளபதி விஜய்க்கு ஒரு மரியாதை

E13 • 1h 14m • 25 Jul 2026 • Tamil • Dance + 1
முன்னாள் போட்டியாளர்களின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ்
1:26:25

முன்னாள் போட்டியாளர்களின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ்

E14•1h 26m • 26 Jul 2026 • Tamil • Dance + 1•Episode•U

முன்னாள் போட்டியாளர்களின் அசத்தலான நடனத்தால் "தளபதி கச்சேரி" களைகட்ட, நடுவர்கள் மெய்சிலிர்க்கின்றனர்.

முன்னாள் போட்டியாளர்களின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ்

E14 • 1h 26m • 26 Jul 2026 • Tamil • Dance + 1
அருணிமாவை கௌரவிக்கும் நடுவர்கள்
1:05:16

அருணிமாவை கௌரவிக்கும் நடுவர்கள்

E15•1h 5m • 01 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

பக்தி பரவசம் சுற்றில், காளி-அரக்கனாக மாறி நடனமாடிய அருணிமா, அபிஷேக்கை நடுவர்கள் கௌரவிக்கின்றனர்.

அருணிமாவை கௌரவிக்கும் நடுவர்கள்

E15 • 1h 5m • 01 Aug 2026 • Tamil • Dance + 1
கீர்த்தனா, பால்பச்சையின் அரங்கம் அதிரும் நடனம்
1:26:59

கீர்த்தனா, பால்பச்சையின் அரங்கம் அதிரும் நடனம்

E16•1h 27m • 02 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

கீர்த்தனா, பால்பச்சையின் அசத்தலான நடனம், அரங்கத்தை அதிரவைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

கீர்த்தனா, பால்பச்சையின் அரங்கம் அதிரும் நடனம்

E16 • 1h 27m • 02 Aug 2026 • Tamil • Dance + 1
பெர்பாமன்ஸ் பெறும் கோமதி-கென்னி
1:31:41

பெர்பாமன்ஸ் பெறும் கோமதி-கென்னி

E17•1h 32m • 08 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

டெண்ட் கொட்டா சுற்றில், தனது நடிப்பால் நடுவர்களை கவர்ந்து கோல்டன் பெர்பாமன்ஸ் பெறும் கோமதி, கென்னி.

பெர்பாமன்ஸ் பெறும் கோமதி-கென்னி

E17 • 1h 32m • 08 Aug 2026 • Tamil • Dance + 1
நிகிதா மற்றும் நவீனின் மிரட்டலான பெர்பாமன்ஸ்
1:04:20

நிகிதா மற்றும் நவீனின் மிரட்டலான பெர்பாமன்ஸ்

E18•1h 4m • 09 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U/A

அரங்கத்தை அதிரவைத்த நிகிதா மற்றும் நவீனின் பெர்பாமன்ஸ் நடுவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

நிகிதா மற்றும் நவீனின் மிரட்டலான பெர்பாமன்ஸ்

E18 • 1h 4m • 09 Aug 2026 • Tamil • Dance + 1
சுதந்திர தினக் கொண்டாட்டம்
1:00:55

சுதந்திர தினக் கொண்டாட்டம்

E19•1h 1m • 16 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

சுதந்திர தின விழாவில், தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி மேடையை அதிரவைக்கும் போட்டியாளர்கள்.

சுதந்திர தினக் கொண்டாட்டம்

E19 • 1h 1m • 16 Aug 2026 • Tamil • Dance + 1
நவீன், நிகிதாவின் விறுவிறுப்பான நடனம்
1:02:13

நவீன், நிகிதாவின் விறுவிறுப்பான நடனம்

E20•1h 2m • 22 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

ஃப்ரீஸ்டைல் ​​சுற்றில், நவீன் மற்றும் நிகிதாவின் விறுவிறுப்பான நடனத்தை கண்டு வியப்படைந்த நடுவர்கள்.

நவீன், நிகிதாவின் விறுவிறுப்பான நடனம்

E20 • 1h 2m • 22 Aug 2026 • Tamil • Dance + 1
பிரஷாந்தை கவரும் பால் பச்சை
54:08

பிரஷாந்தை கவரும் பால் பச்சை

E21•54m • 23 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

பால் பச்சை, கீர்த்தனா உணர்வுபூர்வமான நடனம் பிரஷாந்தை கவர, பிறகு ஷாலினி ஒரு நடிப்பை வெளிப்படுத்தினர்.

பிரஷாந்தை கவரும் பால் பச்சை

E21 • 54m • 23 Aug 2026 • Tamil • Dance + 1
ஒரு பிரம்மாண்டமான மோதல்
53:46

ஒரு பிரம்மாண்டமான மோதல்

E22•54m • 29 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

சூர்யாகுட்டி மற்றும் மதனுடன் போட்டியிடும் ரித்திகா மற்றும் முகுந்த் மேடையையே அதிரவைக்கின்றனர்.

ஒரு பிரம்மாண்டமான மோதல்

E22 • 54m • 29 Aug 2026 • Tamil • Dance + 1
நடுவர்களின் மனதை வென்ற கோமதி
1:05:36

நடுவர்களின் மனதை வென்ற கோமதி

E23•1h 6m • 30 Aug 2026 • Tamil • Dance + 1•Episode•U

நடுவர்களின் மனதை கொள்ளை கொண்ட கோமதி, சாண்ட்ராவில் டிக்கெட் டூ பைனலே டிக்கெட்டை வெல்ல போகிறார்கள்.

நடுவர்களின் மனதை வென்ற கோமதி

E23 • 1h 6m • 30 Aug 2026 • Tamil • Dance + 1
ரித்திகா மற்றும் பால்பச்சையின் நடனம்
1:03:13

ரித்திகா மற்றும் பால்பச்சையின் நடனம்

E24•1h 3m • 05 Sep 2026 • Tamil • Dance + 1•Episode•U

சங்கீதா, ராதிகா மற்றும் பிரசாந்த் ரித்திகா மற்றும் பால்பச்சை ஆடிய நடனத்தை பாராட்டுகிறார்கள்.

ரித்திகா மற்றும் பால்பச்சையின் நடனம்

E24 • 1h 3m • 05 Sep 2026 • Tamil • Dance + 1
கோமதியின் அசத்தல் நடனம்
2:08:25

கோமதியின் அசத்தல் நடனம்

E25•2h 8m • 06 Sep 2026 • Tamil • Dance + 1•Episode•U

விக்னேஷ்-கோமதி ஒரு அசத்தலான நடனத்தை வழங்க, சுகந்தி குழுவினர் காதலா காதலா படத்தை ரீக்ரியேட் செய்தனர்.

கோமதியின் அசத்தல் நடனம்

E25 • 2h 8m • 06 Sep 2026 • Tamil • Dance + 1
ஹாய்

ஹாய்

2h 23m • 2026 • Tamil + 3 • Romance + 1•Movie•PG13

தேவயானி காதலின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டாள். மயில்சாமியின் காதல் அவளின் நம்பிக்கையை மாற்றுமா?

ஜன நாயகன்

ஜன நாயகன்

2h 54m • 2026 • Tamil + 3 • ஆக்க்ஷன் + 1•Movie•R

மக்களின் பாதுகாப்புக்காக களம் இறங்கும் வெற்றி கொண்டான்; ஊழல் அமைப்புக்கு எதிராகப் போராடுகிறான்.

ச ரி க ம ப 500

ச ரி க ம ப 500

2026 • Tamil • ரியாலிட்டி•Tvshow•R

பிரம்மாண்ட மேடையில் திறமை, ஆர்வம் மற்றும் எண்ணற்ற கனவுகள் நிறைந்த தசாப்தத்தைக் கொண்டாடும் ஒரு பயணம்.

பரிமளா அண்ட் கோ

பரிமளா அண்ட் கோ

2h 11m • 2026 • Tamil + 4 • Thriller + 1•Movie•PG13

ஒரு குடும்பம் ஒரு கொலையை மறைக்கப் போராடும் போது, தங்கள் இயல்பு வாழ்க்கையை தக்கவைக்க முயற்சிக்கிறது.

டிமான்டி காலனி 2

டிமான்டி காலனி 2

2h 15m • 2024 • Tamil • ஹாரர் + 3•Movie•R

Years after Sam's death, his wife Debbie feels a connection between his spirit and estranged twins, Srini and Raghu. Soon, the three come across a sinister spirit out to kill them. Will they survive?

மெர்சல்

மெர்சல்

2h 43m • 2017 • Tamil • ஆக்க்ஷன் + 1•Movie•PG13

மெர்சல் - 'தளபதி' விஜய், சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்க்ஷன் திரைப்படம் ஆகும். மருத்துவரான மாறன் மற்றும் மேஜிஷியனான வெற்றி இருவரும் தங்கள் தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கவும், இந்திய மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை வெளிக்கொணரவும் கைகோர்க்கின்றனர்.

விடுதலை பாகம்-1

விடுதலை பாகம்-1

2h 32m • 2023 • Tamil + 3 • ஆக்க்ஷன் + 2•Movie•NC17

நேர்மையான மனிதரான குமரேசன், காவல்துறைப் பணியில் சேர்கிறார். ஆனால் பிரிவினைவாத கும்பலின் தலைவரான வாத்தியாரைப் பிடிக்க மூர்க்கமான வழிகளை அதிகாரிகள் கடைபிடிக்கும் போது மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இந்த டைரக்டர்ஸ் கட் பதிப்பில் தணிக்கை செய்யப்படாத சில பிரத்யேக காட்சிகளும் அடங்கும்.

அரண்மனை 3

அரண்மனை 3

2h 28m • 2021 • Tamil • Thriller + 1•Movie•R

ஜோதி தன் குழந்தைப்பருவத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆவியால் பாதிக்கப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின், அந்த ஆவி தனக்கு நெருக்கமான ஒருவரை பாதிக்க, அந்த ஆவி மற்றும் அதற்கும் தன் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கண்டறிய ஜோதி முடிவெடுக்கிறார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

2h 30m • 2019 • Tamil • க்ரைம் + 1•Movie•PG13

நேர்கொண்ட பார்வை - அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டாரியாங் மற்றும் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதன் கதை, ஆதிக், வெங்கி மற்றும் விஷ்வா ஆகிய நண்பர்கள் நடத்தும் இரவு விருந்தில் கலந்து கொண்ட மீரா, பாத்திமா மற்றும் ஆண்ட்ரியா ஆகிய 3 பெண்களை சுற்றி நடக்கிறது. அந்த விருந்தில் ஆதிக், மீராவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் மீரா தாக்கியதில் அவன் படுகாயம் அடைகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக், மீரா மற்றும் அவள் நண்பர்கள் மீது FIR பதிவு செய்து அதில் அவர்களை விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறான். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது டிஃபென்ஸ் லாயர் பரத் இந்த வழக்கை ஏற்கிறார். இந்த பெண்களின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பரத் களைவாரா? உண்மை வெளிவந்து அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முடிவு வருமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

டான்ஸ் ஜோடி டான்ஸ்

டான்ஸ் ஜோடி டான்ஸ்

2026 • Tamil • Dance + 1•Tvshow•PG13

பெண் நடனக் கலைஞர்கள் ஆண் பிரபலங்களுடன் இணைந்து, தங்கள் திறமை, வலிமை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வெல்லும் தங்கள் கனவுகளுக்குச் சிறகளிக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

2h 4m • 2022 • Tamil • காமெடி + 2•Movie•G

இளங்கோ தனது நடுத்தர வயது தாயின் கர்ப்பம் பற்றிய செய்தியை ஏற்க முடியாமல் தவிக்கும் வேளையில், சூழ்நிலை அவரது காதலியான சௌமியாவுடனான உறவை பாதிக்கிறது மற்றும் அவரது பெற்றோர் இந்த சமூகத்தால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர்.

Warrant

Warrant

2026 • Tamil • Crime + 1•Original•R

A bullied and vulnerable small‑town constable transforms into a brutal force while solving forgotten warrant cases, until a custodial death forces the law to judge the man he has become.

நூறு சாமி

நூறு சாமி

2h 3m • 2026 • Tamil + 2 • ட்ராமா + 1•Movie•PG13

கணவனை இழந்த தாய் மீண்டும் அன்பைத் தேடுகிறார், இது உறவுகளுக்கும் சமூக மரபுகளுக்கும் சவால் விடுகிறது.

Thadayam

Thadayam

2026 • Tamil + 3 • Crime + 2•Original•R

In 1999, a series of brutal murders rocks Tamil Nadu's borders. SI Adhiyaman uncovers a chilling pattern among the victims' possessions, leading him into a deadly hunt for a ritualistic killer.

Sirai

Sirai

1h 59m • 2025 • Tamil + 3 • Drama + 1•Movie•PG13

A simple transfer of a criminal from a cell turns into something huge when the escort cop speaks to him. Will the newfound information be able to end the circus of power, incarceration, and stigma?

கொலைச்சேவல்

கொலைச்சேவல்

1h 46m • 2026 • Tamil • Thriller + 1•Movie•R

A pregnant woman’s journey into a remote forest to perform an ancestral ritual unearths dark secrets, turning survival into a brutal fight against fate and fear.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

2024 • Tamil + 1 • த்ரில்லர் + 1•Original•R

முதலமைச்சரின் ஊழல் வழக்கு விசாரணை, ஜார்க்கண்டில் நடந்த கொலை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடக்கும் கொலைகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் இணைப்பது எது?

Parasakthi - Uncensored Version

Parasakthi - Uncensored Version

2h 40m • 2026 • Tamil + 3 • Period Drama + 1•Movie•R

The Purananooru Army, led by Chezhiyan, opposes the promotion of Hindi as India's national language. They face Thiru, an intelligence officer, dead set against it. Witness uncut scenes of the clash.

தளபதி திருவிழா - ஜன நாயகன் ஆடியோ வெளியீடு

தளபதி திருவிழா - ஜன நாயகன் ஆடியோ வெளியீடு

2026 • Tamil • Audio launch•Tvshow•PG13

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா உற்சாகமான தருணங்கள், பிரத்யேக தகவல்களுடன் திரைப்படத்தின் இசையை அறிமுகப்படுத்தி, அதன் வெளியீட்டிற்கு முன்பாக உணர்வுப்பூர்வமான தொடர்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.

Mammattiyaan Stars

Mammattiyaan Stars

2026 • Tamil • Sports + 2•Original•PG13

Three friends chase tickets to their hero’s final cricket match, facing hurdles that test their bond.

Details About டான்ஸ் ஜோடி டான்ஸ் TV Show :

Movie Released Date
13 Jun 2026
Genres
  • Dance
  • ரியாலிட்டி
Audio Languages:
  • Tamil
Cast
  • Sneha
  • Prasanth
  • Simran