• முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • FREE5
  • வெப் சீரீஸ்
  • KidZ
  • LOLZ
  • நேரலை டிவி
  • வாடகை
  • ஸ்போர்ட்ஸ்
  • இசை
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க

URI : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்-ட்ரைலர்

ஆடியோ மொழிகள் :

இந்தி

வகை :

ட்ராமா,

ஆக்க்ஷன்

உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் - விக்கி கெளஷல், பரேஷ் ராவல், யாமி கெளதம் மற்றும் மோஹித் ரெய்னா உட்பட பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி பிளாக்பஸ்டர் ஆக்க்ஷன் ட்ராமா திரைப்படத்தின் தமிழாக்கம் ஆகும். இதன் கதை, 2016 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் உரி இந்திய ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை சுற்றி நடக்கிறது.