01 Aug 2020 • Episode 28 : சூர்யபிரகாஷின் நினைவில் மிதக்கும் அனு - நீதானே எந்தன் பொன்வசந்தம்
கண்டுபிடித்த இயந்திரத்தை பற்றி விளக்கும் விஷ்வா. இதை பற்றிய அனுவின் கருத்தை ஏற்கும் சூர்யபிரகாஷ், மீராவின் கருத்தை தவிர்ப்பது. சூர்யபிரகாஷுடன் காரில் பயணிக்கும் அனு. ரகுபதியின் சதியால் சுப்ரமணியத்திடம் பணம் கேட்கும் முதலாளி. சூர்யபிரகாஷின் நினைவில் மிதக்கும் அனு. ஸ்லாம் புக் எழுதும் சூர்யபிரகாஷ்.
Details About நீதானே எந்தன் பொன்வசந்தம் Show:
Release Date | 1 Aug 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|