எபி 15 - கண்ணாமூச்சி ஆட்டம்

S1 E15 : எபி 15 - கண்ணாமூச்சி ஆட்டம்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

தன் தொழிற்சாலைக்கு பத்திரிக்கையாளர்கள் வரும் முன்னர் ராசப்பா தன் தவறு அனைத்தையும் மூடி மறைக்கிறார். அவர் அன்வர் மற்றும் அர்ஜுன் இடையே மோதலை ஏற்படுத்த முயல்கிறார்.மறுபுறம் மஹாவிற்காக அவளது தந்தை பார்த்த மாப்பிள்ளை திருமணத்திற்கு சம்மதம் என மஹா குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். இதை அர்ஜுனிடம் கூறி அவனை வெறுப்பேற்ற மஹா முயற்சிக்கிறார், ஆனால் அர்ஜுனோ அகிலாவுக்கு போனே செய்து அவளை வெறுப்பேற்றுகிறான். அனைவரிடம் இருந்தும் அகிலா மறைப்பது என்ன?

Details About சிங்கப்பெண்ணே Show:

Release Date
9 Feb 2021
Genres
  • ட்ராமா
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Kutty Padmini
  • Udhaya
  • Paayal Radhakrishna
  • Arnaav
Director
  • R.Pavan