28 Mar 2018 • Episode 117 : செம்பருத்தி - எபிசோட் 117 - மார்ச் 28, 2018
ஆதித்யாவின் நிறுவனம் நஷ்டமடைந்ததால் அவன் வீட்டிற்கு வந்த மூதலீட்டாளர்கள் அனைவரும் அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்கிறார்கள், அந்நேரத்தில் நந்தினி மூதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறுபடியும் பார்வதி ப்ராண்ட் அம்பசிடர் ஆகினால் உங்களுக்கு சம்மதமா? அதன்பிறகு எங்களோடு ஒப்பந்தத்தை தொடருவீர்களா என்று கேட்கும்போது, அவர்கள் அதற்கு முழுமையாக சம்மதம் தெரிவிக்கிறார்கள். பிறகு நந்தினி பார்வதியிடம் பாரம்பரிய குடும்ப நகைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறார். இறுதியில் என்ன நடந்தது?
Details About செம்பருத்தி Show:
Release Date | 28 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|