14 May 2022 • Episode 1358 : நீலாம்பரியை ஆதித்யா பழிவாங்கினாரா?
பார்வதி நிலைமைக்கு காரணமான நீலாம்பரியை பழிவாங்க செல்லும் ஆதித்யா. நீலாம்பரியை ஆதித்யா கொன்றதாக வரும் நியூஸை டிவியில் கண்டு அதிர்ச்சியாகும் அகிலா, பார்வதி. பிறகு ஆதித்யாவை சிறையில் சந்திக்கிறார்கள்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 14 May 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|