19 Apr 2021 • Episode 1010 : மகேஷுக்கு ஒரு ஆலோசனை கூறும் ஆதித்யா
நிச்சயத்தை நிறுத்துவதற்கு மகேஷுக்கு போனில் ஒரு ஆலோசனை கூறும் ஆதித்யா. அகிலா வந்தவுடன் நிச்சய ஏற்ப்பாட்டை ராஜேஸ்வரி தொடங்குகிறார். பிறகு மகேஷை வற்புறுத்தி வர்ஷாவுடன் நிச்சய மேடையில் அமர வைக்கிறாள்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 19 Apr 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|