27 Feb 2025 • Episode 465 : புவனேஸ்வரி பார்வதியை தூண்டிவிடுகிறாள்
ஜவுளி கடைக்கு வரும் மாயா சீனுவிடம் குறும்பு செய்கிறாள். கார்த்திக் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் படி குருவரனிடம் கூறும் மாயா. ரகுராமின் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்த பார்வதியை புவனேஸ்வரி தூண்டுகிறாள்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 27 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|