28 May 2025 • Episode 831 : மாயாவின் மிரட்டலும் ராஜாவின் போராட்டமும்
ரேவதியை கடத்திய மாயா, மகேஷை ஒப்படைக்குமாறு ராஜாவை மிரட்டுகிறாள். இந்த சூழ்நிலையில், ராஜா ரேவதியை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன், அவளது இருப்பிடத்தை கண்டுபிடிக்க போராடுகிறான்.
Details About கார்த்திகை தீபம் Show:
| Release Date | 28 May 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
