25 Mar 2023 • Episode 107 : இந்திராவிற்கு ஆரத்தி எடுக்கும் ஜெயா
மாதர் சங்கத்தின் எதிர்ப்பால் இந்திராவிற்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் ஜெயா. காவியாவிடமிருந்து விலகி இருக்க ராகினியை எச்சரிக்கும் இந்திரா. தனது ரூமுக்கு வரும் இந்திராவை வசைபாடும் கெளதம்.
Details About இந்திரா Show:
Release Date | 25 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|