ஜிப்ஸி
ஜிப்ஸி என்பது ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வெய்ன் மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வேவையான தமிழ் ரொமேன்டிக் திரைப்படம் ஆகும். இதன் கதை தப்பி ஓடி திருமணம் செய்த நாடோடி இசைக்கலைஞரான ஜிப்ஸி மற்றும் முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவர் காதலி வஹீதா ஆகியோரை சுற்றி நடக்கிறது. ஊருக்குள் நாடாகும் ஒரு இனக்கலவரத்தால் அவர்களது காதல் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திரைக்கதை நமக்கு காட்டுகிறது.
Details About ஜிப்ஸி Movie:
Movie Released Date | 6 Mar 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Gypsy:
1. Total Movie Duration: 2h 27m
2. Audio Language: Tamil