03 Aug 2019 • Episode 6 : நண்பர்களின் பிரிவுக்கு திருமணம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது - நண்பர்கள் தின சிறப்பு காட்சிகள் 2019
2019 ஆண்டின் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, ZEE5 தமிழ் உங்களுக்காக நமது திரைப்படத் தொகுப்பில் இருந்து நட்பைக் கொண்டாடும் தருணங்களை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது! வைபவ், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த கப்பல் திரைப்படத்தில் இருந்து இந்த சிறப்பு காட்சியைக் காணுங்கள். இந்த காட்சியில், எப்போதும் நண்பர்களாக இருப்பதற்கு பள்ளிப் பருவத்தில் வைபவின் நண்பர்கள் வித்யாசமான முடிவை எடுக்கின்றனர்.
Details About பிரிஎண்ட்ஷிப் டே ௨௦௧௯ - தமிழ் சிறப்ப Show:
Release Date | 3 Aug 2019 |
Genres |
|
Audio Languages: |
|