24 Apr 2025 • Episode 655 : சண்முகத்தை சந்தேகப்படும் பரணி
வீராவின் பிரச்சனையை பற்றி அறிந்து கொள்ள சண்முகம் முயல்கிறார். பாஸ்போர்ட்டை காணாததால் சண்முகத்தை சந்தேகப்படும் பரணி மற்றும் முத்துபாண்டி. அப்போது கனி சொல்லும் உண்மையால் அவர்கள் தனது தவறை உணர்கின்றனர்.
Details About அண்ணா Show:
Release Date | 24 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|