23 Jul 2022 • Episode 18 : வடிவேலு சிதம்பரத்திடம் வம்பு செய்கிறார்
பத்திரிக்கையில் வாத்தியார் என சேர்க்க சொல்லும் அன்னலட்சுமி பற்றி செந்திலிடம் கூறும் மாணிக்கம். அமுதாவிற்காக பலகாரம் செய்யும் அன்னலட்சுமி. அதைத் தர செல்லும் வடிவேலு சிதம்பரத்திடம் வம்பு செய்கிறார்.
Details About அமுதாவும் அன்னலக்ஷ்மியும் Show:
Release Date | 23 Jul 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|