பாகன்
பாகன் 2012ம் வெளியான ஒரு தமிழ் காமெடி திரைப்படம் ஆகும். ஸ்ரீகாந்த் , ஜனனி ஐயர் , சூரி, கோவை சரளா மற்றும் பாண்டி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கஷ்டப்படாமல் பணக்காரன் ஆக சுப்பிரமணி , மகாலட்சுமி என்கின்ற பணக்கார பெண்ணை திருமணம் செய்ய நினைகின்றான். இதனால் அவன் எந்த நிலைக்கு செல்கின்றான்.
Details About பாகன் Movie:
Movie Released Date | 7 Sep 2012 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Paagan:
1. Total Movie Duration: 2h 22m
2. Audio Language: Tamil