23 May 2025 • Episode 339 : வீராவின் ட்ராமாவை பிருந்தா அறிகிறாள்
ராகவன் கண்மணியின் கோபத்தை போக்கி உணவூட்டி விடுகிறான். விஜிக்கு ஆதரவாக கார்த்திக் மாறியதை கண்டு பிருந்தா வீட்டை விட்டு செல்ல முடிவெடுக்கிறார். அப்போது தங்கள் நாடகத்தை வீரா வெளிப்படுத்துகிறார்.
Details About வீரா Show:
Release Date | 23 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|