27 Mar 2021 • Episode 991 : ஆதித்யாவிடம் உண்மையை கூறும் பார்வதி
ஆதித்யா முடிவை எண்ணி குழப்பத்தில் இருக்கும் அகிலாவுடன் விவாதிக்கும் அவள் மனசாட்சி. ஆதித்யாவிடம் தன் காயத்தின் உண்மையை கூறும் பார்வதி. வீட்டுக்கு கிளம்புவதாக கூறும் ஆதித்யாவால் அகிலா மனம் கலங்குகிறார்.
Details About செம்பருத்தி Show:
| Release Date | 27 Mar 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
