20 Mar 2023 • Episode 396 : ராதிகாவுடனான உறவை முறிக்கும் ரஜினி
தனக்கு கெடுதல் செய்த ராதிகாவுடனான உறவை முறிக்கும் ரஜினி. பிறகு வீட்டிற்கு செல்வதற்கு முன் விவாகரத்து விஷயத்தை பற்றி கேட்கும் அரவிந்திடம் பொய் சத்தியம் செய்யும் ராதிகா. அதனால் அவளை அறையும் சிவசங்கரி.
Details About ரஜினி Show:
Release Date | 20 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|