20 May 2025 • Episode 689 : பாரதிக்கு பதவி உயர்வு அளிக்கும் சுதாகர்
சுதாகர் பாரதிக்கு பதவி உயர்வு கொடுப்பதை கண்டு மித்ரா திகைக்கிறாள். அதை தொடர்ந்து, மித்ராவிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, சுதாகர் பாரதிக்கு எதிரான தனது தீய திட்டத்தை செயல்படுத்துகிறான்.
Details About இதயம் Show:
Release Date | 20 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|