09 Jun 2023 • Episode 15 : வெங்கடேசன் அசிங்கப்படுகிறார்
பரணியின் வீட்டில் நடந்ததை பொருட்படுத்தாமல் இருக்கும் சண்முகத்தால் கலங்கும் தங்கைகள். நடந்த அவமானத்திற்காக சிவபாலனை திட்டும் இசக்கி. வேண்டுமென்றே ரத்னா முன் வெங்கடேசனை அசிங்கப்படுத்தும் முத்துப்பாண்டி.
Details About அண்ணா Show:
Release Date | 9 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|