07 May 2025 • Episode 327 : முத்துலெட்சுமி மற்றும் வள்ளியின் வாக்குவாதம்
பிருந்தா காணாமல் போனதற்கு விஜியை சந்தேகப்பட்டு அவளை வீட்டிலிருந்து வெளியே அனுப்பும் கார்த்திக். பிறகு முத்துலெட்சுமிக்கும் வள்ளிக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்கிறது. அவர்களை மேலும் உசுப்பேற்றும் விஜி.
Details About வீரா Show:
Release Date | 7 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|