28 Jul 2021 • Episode 171 : ஹாசினி மீதுள்ள ஏ.ஜேவின் அக்கறை
ஹாசினியை ஒரு அபார்ட்மெண்டில் தங்க வைக்கும் ஏ.ஜே. பிறகு ஹாசினிக்காக சமைத்து உணவு பரிமாறுகிறான். தன்னை குற்றம் சாட்டி கொள்வதாக கூறும் ஏ.ஜேவின் நற்குணத்தால் வியக்கும் ஹாசினி பிறகு கண் கலங்குகிறாள்.
Details About திருமதி ஹிட்லர் Show:
Release Date | 28 Jul 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|