19 Sep 2023 • Episode 552 : ஷன்மதிக்கு அறிவுரை சொல்லும் கந்தசுவாமி
கார்த்திக்கை விருந்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்க திட்டமிடும் ஷன்மதி. ரோட்டில் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு வரும் கார்த்திக் ராஜராஜேஸ்வரியிடம் பொய் சொல்கிறான். ஷன்மதிக்கு அறிவுரை கூறும் கந்தசுவாமி.
Details About பேரன்பு Show:
Release Date | 19 Sep 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|