11 Jan 2022 • Episode 14 : வித்யாவிடம் கோபப்படும் வேதவல்லி
சூர்யபிரகாஷத்திற்காக தன்னிடம் வாதிடும் வித்யாவிடம் கோபப்படும் வேதவல்லி. பிறகு வேண்டாத துணியை எடுத்து லக்ஷ்மிக்காக ஆடை தைக்கும் வித்யா. ப்ராஜெக்ட் பற்றிக் கூறி வேதவல்லியிடம் ஆசிர்வாதம் வாங்கும் மேக்னா.
Details About வித்யா நம்பர். 1 Show:
| Release Date | 11 Jan 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
