06 Jan 2020 • Episode 265 : போதை மயக்கத்தில் பிரபு - சத்யா
சத்யாவின் இன்றைய முழு அத்தியாயத்தில் சத்யா பிரபுவை ஒன்றுச் சேர்க்க நண்டு குளம்பில் நாட்டு மருந்து கலந்துக் கொடுக்கும் சத்யாவின் நண்பர்கள். நன்றாக சாப்பிட்டவுடன் ஒரு விதமான உணர்வு தோன்றுவதை உணர்ந்த பிரபு பயத்தில் ஓடி ஒளிகிறான். சத்யாவைப் போதை மயக்கத்தில் பார்க்கும் பிரபுவின் நிலை.
Details About சத்யா Show:
Release Date | 6 Jan 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|