01 Nov 2021 • Episode 7 : அடாவடியான சத்யாவை பார்க்கும் பிரபு
ரவுடிகளை அடிக்கும் அடாவடியான சத்யாவை கண்டு திகைக்கும் பிரபு ஜாக்கிஜானிடம் கூறுகிறான். நித்யாவை காரில் பின்தொடரும் பிரபு பிறகு அவளை தவறவிடுகிறான். ஷூட்டிங்கின் போது பேசும் பிரபுவை பார்க்கும் சத்யா.
Details About சத்யா சீசன் 2 Show:
Release Date | 1 Nov 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|