04 May 2021 • Episode 13 : தங்கமயிலை ஜீவா அறைகிறார்
ஜீவாவிடம் காப்பாற்றியது தந்தான் என பொய் சொல்லும் மதுவந்தி. முரளியை பார்க்க வரும் மருத்துவர் அவன் குடித்த கூல்ட்ரிங்சில் ஏதோ கலந்திருப்பதை அறிகிறார். அதனால் உண்மையைக் கூறும் தங்கமயிலை அறையும் ஜீவா.
Details About சித்திரம் பேசுதடி Show:
Release Date | 4 May 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|