23 Apr 2025 • Episode 32 : சீதாவிற்கு எதிராக சதி செய்யும் ருத்ரபிரதாப்
ருத்ரபிரதாப் சீதாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவளுக்கு மருந்து கலந்த ஜூஸ் கொடுக்கிறான். வீட்டில் ஏதோ தவறு நடப்பதாக சந்தேகிக்கும் ஸ்ரீராம் அதை பற்றி கண்டுபிடிக்க நினைக்கிறான்.
Details About ராமன் தேடிய சீதை Show:
| Release Date | 23 Apr 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
