27 May 2024 • Episode 1 : தாமினி மோகனின் நிச்சயத்தார்த்தம்
மோகன் ஊருக்கு வரும் தகவலை அறிந்து ராதா பேரானந்தம் கொள்கிறாள். தன்னை கொலை குற்றவாளி எனக் கூறும் அவனது முதல் மனைவியின் தம்பியை மோகன் தாக்குகிறார். பிறகு தாமினியுடன் மோகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது.
Details About நானே வருவேன் Show:
Release Date | 27 May 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|