18 Nov 2018 • Episode 10 : ஜில் ஜங் ஜக் - எபிசோட் 9 - நவம்பர் 18, 2018
ஆடியோ மொழிகள் :
வகை :
காணுங்கள் முற்றிலும் புதுமையான ரியாலிட்டி கேம் ஷோ ஜில் ஜங் ஜக், நவம்பர் 16 முதல் உங்கள் ZEE தமிழில். ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1.30 முதல் 2.30 வரை. மதன் மற்றும் கதிர் கலகலப்பாக தொகுத்து வழங்கும் "ஜில் ஜங் ஜக்" இல் வாரம் 2 அணிகள் மோதிக்கொள்ளும்! அணிக்கு 4பெண்கள் என 8 பேர் வெற்றிக்காக 3 வெவ்வேறு லெவெல்களில் போட்டியிட, அதிக மதிப்பெண் பெரும் அணி வெற்றிபெரும்!!! இளமை ததும்பும் உற்சாக கேம் ஷோவை காணத்தவறாதீர்கள்!!! ஜில் ஜங் ஜக் உங்கள் ZEE5 இல்...
Details About ஜில் ஜுங் ஜூட் Show:
Release Date | 18 Nov 2018 |
Genres |
|
Audio Languages: |
|