01 Dec 2022 • Episode 10 : கதிரின் திருமணத்திற்கு வர மறுக்கும் ஜெயா
இந்திரா பேசியதற்காக ராகினியிடம் சுப்ரமணி மன்னிப்பு கேட்கிறார். வளையல் போட கஷ்டப்படும் இந்திராவிற்கு கெளதம் உதவுகிறார். உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து கதிரின் திருமணத்திற்கு ஜெயா செல்ல மறுக்கிறார்.
Details About இந்திரா Show:
Release Date | 1 Dec 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|