உப்பு கருவாடு
உப்பு கருவாடு 2015ம் ஆண்டு வெளிவந்த காமெடி திரைப்படம். இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடித்திருந்தனர். சந்திரன் ஒரு திரைப்பட இயக்குனர், அவர் இயக்கிய முதல் படம் மிகப்பெரிய தொல்வியை சந்திக்கின்றது. முதல் படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பிறகு திரைப்படம் இயக்குவதே பெரிய கனவாக மாறிவிட்டது. அப்பொழுது சந்திரனின் மேலாளர், மீனவர் சமூகத்தில் பெரும்புள்ளியான அய்யா என்பவரை சந்திரனிடம் அழைத்துவருகின்றார். அவர் தன்னுடைய மகளை கதாநாயகியாக வைத்து ஒரு படம் எடுக்கும்படி சந்திரனிடம் கூறுகின்றார். அய்யாவின் மகள் சந்திரன் படத்தில் கதாநாயகி ஆனாளா?
Details About உப்பு கருவாடு Movie:
Movie Released Date | 27 Nov 2015 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Uppu Karuvaadu:
1. Total Movie Duration: 2h 59m
2. Audio Language: Tamil