03 Apr 2018 • Episode 121 : செம்பருத்தி - எபிசோட் 121 - ஏப்ரல் 3, 2018
ஆதித்யா மற்றும் நந்தினியின் நிச்சயதார்த்தத்தை முழுமையாக பார்க்காமலேயே பாதியிலே வந்ததற்கு பார்வதி வர்த்தப்படுகிறாள். பூசாரி சொன்னதை நினைத்து பார்க்கிறாள், மேலும் ஆதித்யா கட்டிய தாலியை கழற்றவில்லை என்பதால் கவலைப்படுகிறாள். மேலும், ஆதித்யாவுடனான அவளுடைய அதீத அன்பைப் பற்றி அவள் குழப்பமடைகிறாள். இறுதியில், அகிலாண்டேஸ்வரியின் விரும்பியபடி ஆதித்யா மற்றும் அருன் ஜோடியை ஆரத்தி எடுத்து அவர்களை வீட்டிற்குள் வரவேற்கிறாள். பின்னர், கோவிலுக்கு சென்று தனது தாலியை கழற்ற முடிவெடுக்கிறாள். என்ன நடக்கும்?
Details About செம்பருத்தி Show:
Release Date | 3 Apr 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|