02 Apr 2018 • Episode 120 : செம்பருத்தி - எபிசோட் 120 - ஏப்ரல் 2, 2018
நிச்சயதார்த்தத்துக்காக ஆதித்யா மற்றும் அருனை வனஜா அழைக்கிறாள். இதற்கிடையில், நந்தினியை கொள்ள நினைக்கும் இரண்டு நபர்களை ஆட்டோவில் பார்வதி பின்தொடருகிறாள். பின்பு, இருவரும் மண்டபத்தில் நுழைகிறார்கள். பிறகு, மண்டபத்துக்குல் நுழைய பார்வதி சற்று தயங்குகிறாள், கடைசியாக அவள் உள்ளே செல்கிறாள். பின்னர், நந்தினியை கொல்லவந்தவனில் ஒருவன், நந்தினியை சுடுவதற்கு தயாராக இருக்கிறான். இதற்கிடையில், பார்வதி வருவதைப் பார்த்த வனஜா அவளை உள்ளே வரவிடாமல் அவளை தடுக்க முயற்சி செய்கிறாள். நந்தினி உயிர்தப்பிப்பாளா?
Details About செம்பருத்தி Show:
Release Date | 2 Apr 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|