19 Jul 2019 • Episode 534 : செம்பருத்தி - ஜூலை 19, 2019
செம்பருத்தி தமிழில் வெளியாகும் ரொமான்டிக் ஃபேமலி தொடராகும். இந்த தொடரில் பிரியா ராமன், ஷாபனா, கார்த்திக் நடித்து வருகின்றனர். இக்கதை ஏழ்மையான பெண் பார்வதியை சுற்றி நகர்கின்றது. பார்வதியின் தந்தை அகிலாண்டேஸ்வரி என்ற திமிர்ப்பிடித்த பெண்ணிடம் டிரைவராக பணிபுரிகின்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பார்வதி அகிலாண்டேஸ்வரியின் மகனான அதித்யாவை மணமுடிக்கின்றாள்.
Details About செம்பருத்தி Show:
| Release Date | 19 Jul 2019 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
