13 Jun 2025 • Episode 356 : மாறனின் தந்திரத்தில் சிக்கிய விஜி
விஜிக்கு எதிரான சமையல் போட்டியில் ஜெயிக்க மாறனின் உதவியை பிருந்தா நாடுகிறார். மாறனின் தந்திரத்தை அறியாத விஜி அவன் சொன்னபடி பிரியாணி செய்கிறார், அதை ருசிக்கும் எம்எல்ஏ குடும்பம் திண்டாடுகிறது.
Details About வீரா Show:
| Release Date | 13 Jun 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
