06 Mar 2025 • Episode 284 : அம்மன் சிலையை மீட்கும் மாறன்
அம்மன் சிலை குளத்தில் மூழ்கும் போது, மாறன் அந்த சிலையை மீட்கிறான். பிறகு மாறனின் செயலால் ஊர்மக்கள் ராமச்சந்திரனுக்கு முதல் மரியாதை செய்கின்றனர். பிருந்தாவுடன் பேசும் கார்த்தி மாறனை கண்டு பதறுகிறான்.
Details About வீரா Show:
Release Date | 6 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|